செவ்வாய், 10 நவம்பர், 2026

வீரன் பிடாஷே- அறிமுகம்

 வணக்கங்கள் வாசகர்களே.. 1940களின் நகைச்சுவையின் சிறு கீற்று இந்த பிடாச்சே அல்லது பிடாஷே என்கிற இராணுவ வீரனின் துணுக்கு.. வாசித்து சித்திரத்தை இரசித்துக் கடப்போம்.. 

-எனக்கு ரொம்ப கவலையா இருக்குப்பா, நாம பதினைந்து நாட்களுக்கு முன்னாடி வாங்குன இந்த வாத்து கொழுக்கவே மாட்டேங்குதே! 

-இதை குண்டாக்கவோ அல்லது பெருசாக்கவோ என்கிட்ட ஒரு சூப்பர் ஐடியா இருக்கு!

-பிடாஷே நம்ம வாத்தை வச்சுகிட்டு அப்படி என்னதான் பண்ணிக்கிட்டு இருக்கான்?

-அவன் அந்த வாத்தை தூக்கிக்கிட்டு கொட்டகைக்குள்ள போயிருக்கான். அவன் அங்க என்ன சதிப்பின்னல் அல்லது ரகசிய வேலை பண்றான்னு எனக்கு ஒரே ஆச்சரியமா இருக்கு??

-உனக்கு என்ன பைத்தியமா பிடிச்சிருக்கு!!

-சேச்சே, அப்படி எல்லாம் இல்லப்பா என் நண்பா, நான் இது சீக்கிரம் குண்டாகுறதுக்கு  உதவி பண்ணிக்கிட்டு இருக்கேன்! 

வண்ணத்தில் எப்படி இருக்கிறது என்று சும்மா சிறு ,முயற்சி.. ஒரிஜினல் படைப்பாளர்களுக்கே புகழ்...

. அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வீரன் பிடாஷே- அறிமுகம்

 வணக்கங்கள் வாசகர்களே.. 1940களின் நகைச்சுவையின் சிறு கீற்று இந்த பிடாச்சே அல்லது பிடாஷே என்கிற இராணுவ வீரனின் துணுக்கு.. வாசித்து சித்திரத்த...