மிரட்டும் மில்லேனியம் ஸ்பெஷல்!!!! -Part I

அன்பு நண்பர்களுக்கு  அன்பான வணக்கங்கள்! நலமே! நலம் அறிய ஆவல்! இம்முறை மூர் மார்கெட்டில்  எனக்கு கிடைத்த ஒரு அரிய புத்தகம் இது! வழக்கம்போல படிச்சு மகிழுங்கள்! PDF  CBR  பண்ணி இங்கே லிங்க் கொடுங்கள்! ஆளுக்கொரு மூலையில் இருந்தாலும் நம்மை இணைக்கின்ற காமிக்ஸ் உலகின் அந்த கால நினைவுகளை அசைபோடுதல் சுகம் என்றால் அதனை நமது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளவதில் அலாதி இன்பமே என்பதனை அனுபவித்து பார்க்க பழகுங்கள்!  இந்த நெருக்கடி நிறைந்த உலகில் கொஞ்சமாவது ரிலாக்ஸ் பண்ணிக் கொள்ள கிடைக்கின்ற ஒரு சில காமிக்ஸ்களை படித்து தூக்கி போடாமல் அதனை ஆத்மார்த்தமாக நேசித்து இதுவரை அதனை பாதுகாத்து நமக்கும் படிக்க அள்ளித்தரும் அந்த அடையாளம் தெரிவிக்க வேண்டாமே என்று அன்புடன் வேண்டுகோள் விடுக்கும் அனைத்து நெஞ்சங்களுக்கும் மிகுந்த நன்றிகள்! 
வெளிப்படையாக இருக்க பழகுங்கள்! உங்கள் தேவையை கேளுங்கள் அது கொடுக்கப் படும் என்ற கிறிஸ்து பெருமகனாரின் கருத்துக்கு உங்கள் செவியை திறந்து வையுங்கள்! நாம் வாழும் இந்த உலகம் மிக மிக மிக சிறியது தோழர்களே! மகிழ்ச்சியாக வாழ்வை ரசித்து அனுபவிக்கலாமே? 
இந்த புத்தகத்தில் எத்தனை  சோதனை முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன என்று பார்த்தால் மிரட்டலாக உள்ளது! எனவே பதிவினை பகுதி பகுதியாக வெளியிடுகிறேன்! நண்பர்களே! 


bye then! take care friendz!!!!!

Comments

raj kumar said…
ஜானி சார்!அருமையாக உள்ளது,இன்னும் நிறைய காமிக்ஸ் போடுங்கள்
John Simon C said…
வணக்கம்யா! எல்லாம் உங்க மாதிரி தங்கங்களை பக்கத்துல வெச்சிக்கிட்டு இதக்கூட செய்யலன்னா எப்படி?
John Simon C said…
Thanks Raj! vanthukonde irukkum! time mattum kidaikkattum!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!