இனிய அன்பர்களே! நண்பர்களே! பெரிய தலைகள் எல்லாரும் புத்தக கண்காட்சியில் ஆஜர்! வந்த, வந்து கொண்டிருக்கிற வரப்போகும் அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் நன்றிகள் மற்றும் வரவேற்புகள் மற்றும் வந்தனங்கள்! வராவிடினும் வலை பேசும் நண்பர்களுக்கும் வந்தனங்கள்! முத்து தனது முத்தான அடுத்த ஆட்டத்தை அழகான துவக்கம் கொடுத்து துவங்கி வைத்து விட்டது என்று மட்டும் தெரிவிக்க கடமைப்பட்டுள்ளேன்!
சுகமான நிகழ்வுகள் என் மொக்கை தொலை பேசியால் இன்னும் மொக்கை ஆகி விட்டதால் போடோவின் தரத்திற்கு மன்னிப்பு வழங்க கேட்டு கொள்கிறேன்! ஹி ஹி ஹி நிறைய நண்பர்களை சந்திக்க ஒரு சூப்பர் வாய்ப்பு! நன்றி அனைத்து நண்பர்களுக்கும்! காலைல ஒரு முறை போனேன்! பின்னர் மாலை போய் கலந்துகிட்டேன்! எனவே போட்டோக்களும் அப்படி இப்படி இருக்கும் பார்த்து கலக்குங்கள்!
 |
| பெர்ரி தி ப்ளூ ! |
 |
| ரூட்டு தலைங்க! |
 |
| ராஜ குமாரன் மற்றும் தலைங்கள் |
 |
| காமிக்ஸ் பூக்கள் கலக்கல் மன்னன்! அண்ணன் ராதா அவர்களுடன் |
 |
| AYYAMBALAYATHTHAAR ! & RATHAA JI |
 |
| R.T.MURUGAN JI |
 |
| ஸ்ரீ THE GREAT MAN |
 |
| ரபீக் ஜி & ரமேஷ் ஜி |
 |
| புத்தக வெளியீடு மூத்த தலைமுறை இளைய தலைமுறைக்கு கைமாற்றி விட்டு விட்டது நண்பர்களே! சாகச பயணம் தலைமுறையாய் தொடரும்! |
 |
| காவல் துறை கனவான் வசந்த் அவர்கள்! |
 |
| குட்டி சிங்கம் விக்ரம் ஜி! நாளை இது பாயும்! SURE SHOT HERO! |
 |
| மூன்று தலைமுறையிலும் கையொப்பம் வாங்கிய நண்பர் திருப்பூர் ப்ளூ பெர்ரி அவர்களது பொக்கிஷம்! |
 |
| அய்யா பேட்டி அளிக்கிறார்! |
 |
| அதோ அவர பார்த்துக்குங்க !அவர்தான் லக்கி லிமத் ஜி! |
 |
| NANBAR GOKULA KRISHNAA FROM PONDY |
!

அவ்ளோதான் நம்ம சௌந்தர் கிட்ட இருந்து சுட முடியும்! மீதி கீழே உள்ள லிங்குகளை அணுகவும்!
http://tamilcomics-soundarss.blogspot.in/2013/01/0085-muthu-comics-never-before-special_11.html
http://modestynwillie.blogspot.in/2013/01/falcon-never-before-special.html
http://www.kittz.info/2013/01/tex-willer-action-adventure-part-2.html
http://tamilcomicskadanthapaathai.blogspot.in/
நிறைவோடு நம்ம ஆசிரியர்!
பாய் பாய் நண்பாஸ்!
அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்து கொண்டு அப்பாச்சி வண்டி மாடல் பழசு எப்படி புதுசாச்சோ அப்படியே நம்ம காமிக்ஸ் புத்தம் புது பாதையில் பலப்பல வருடங்களை சிறப்பாக கடக்க வாழ்த்தி பொங்கலை நல்லா கரும்பு கடித்து காமிக்ஸ் படித்து கொண்டாடுங்கள் என வாழ்த்தி,
வரேன் சாமியோவ்!!!!! உதைக்க தேடுறாங்க!!!