விபரீதப் பயணம் இது...வணக்கங்கள் தோழமை உள்ளங்களே! எப்போதுமே ஒரு கதையானது வெவ்வேறு காலக்கட்டங்களில் தன்னைப் புதுப்பித்துக் கொண்டே இருக்கும் என்பதும், அதன் கரங்களின் வெறும் பொம்மைதான் நாமெல்லாம்  என்பதும் எப்போதும் நான் என்னிடம் நெருங்கிப் பழகி வரும் தோழர்களிடம் பரிமாறும் விஷயம். முத்து மினி கூட  உயிர்ப்பித்துக் கொண்டது தன்னைத்தானே என்று தீவிரமாக நம்புபவன் நான்.
இந்தக் கதையைத்தான் கொஞ்சம் வாசியுங்களேன்.
இந்த விபரீதப் பயணம் இது கதையானது ஆங்கிலத்தில்  கண்டு  தமிழில்  வந்தால்  எப்படி இருக்கும் என்கிற உணர்வுத் தூண்டலில்  சில மாதங்கள் முன்பு நமது தமிழ் காமிக்ஸ் டைம்ஸ் வாசகர்களுக்கு மின்னஞ்சல் மூலமாக  பகிரப்பட்ட  கதையாகும்.
வாசித்து வாருங்கள்... 


வாசித்தாயிற்றா?
நேற்று நண்பர் திரு.நரேஷ்  அவர்கள் வாசிக்கக் கொடுத்திருந்த இந்திர ஜால் சித்திரக் கதையின் 146 வெளியீடான தங்கப் பணயம் _வேதாளன்_கதையின் உடன் கதையாக வெளியாகியுள்ள  கதையின் பெயர் மரண வாணியின் மர்மம்.
அப்படியே அதே கதை. பயன்படுத்தும் மொழிதான் சிறிது மாற்றத்துடன். அதே கேப்டன் மான்னி. அதே அழகுப் பெண். என்னைப் பார்த்து  நகைக்கையில் ஆயாவ்வ்வ்...

-என்றும் அதே  அன்புடன் ஜானி....

Comments

பகிர்வுக்கு நன்றி நண்பரே!
John Simon C said…
நன்றி ஐயா! நன்றி க்ரிஷ்!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!