சனி, 15 செப்டம்பர், 2018

மகாபாரதம் முழுவதும் காமிக்ஸ் வடிவில்:


நண்பர் ஸ்ரீராம் லெட்சுமணனின் உதவியோடு திரு.இரா.தி.முருகன் அவர்களது புத்தகங்களைப் பெற்று ஸ்கேனித்து ஆவணப்படுத்தியுள்ள மகாபாரதம் முழு வடிவத்தில் உங்களுக்கு ஒரு ஜிபிக்கும் மேலான சைஸில் கிடைக்கிறது. உதவிய உள்ளங்களுக்கு நன்றியும் அன்பும்...

http://www.mediafire.com/file/8r2feg97c6qs7av/PACK_Mahabaratam.pdf

10 கருத்துகள்:

  1. What a collection, I have read the whole 42 books in my childhood. I was sad that I could not give that to my children. But now I am very happy.

    Lots of thanks for those who spent their time compiling this. I could give a small donation in support of this digitasation work if needed.

    பதிலளிநீக்கு
  2. மிக்க நன்றி. நண்பரே...

    அருமையான பொக்கிஷம் இது என்று சொல்லலாம்.

    இதில் 25 ஆம் புத்த்கம் இல்லை.

    28 ஆம் புத்தகம் கூட பாதிதான் உள்ளது.

    முடிந்தால் இவை இரண்டையுமே பதிவேற்றம் செய்யும்படி கேட்டுக் கொள்கிறேன்.

    நன்றி நண்பரே..

    பதிலளிநீக்கு

கிளாசிக் ஸ்பெஷல் -2-வகம் காமிக்ஸ் மார்ச் வெளியீடு

  இனிய வணக்கங்கள் தோழர்களே.. இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்ப...