சனி, 25 ஏப்ரல், 2020

கண்ணாம்பூச்சி-மாலைமதி காமிக்ஸ்_வெள்ளை இளவரசியார்


*தமிழில் வெளிவந்த மாலைமதி காமிக்ஸ் பிடிஎப்*
*கண்ணாம் பூச்சி*
*மகிழவைக்கும் க்ரைம் த்ரில்லர் நெகிழ வைக்கும் தன் முடிவில் !!*
வெள்ளை  இளவரசியை கொள்ளை கொண்ட மணாளர் !
கள்ளமில்லா சிரிப்புக்கு காலமெல்லாம் சொந்தக்காரர் !! கல்விச் செல்வத்தை கற்றுத் தருவதில் கனிவுமிகுந்த ஆசிரியர் !
நெல்லும் காய்கறிகளும் தந்து உலகம் காக்கும் விவசாயி !!
*சென்னிமலை ஆசிரியர் சரவணனுக்கு இன்று பிறந்தநாள் வாழ்த்துக்கள்*
இந்த இந்த நன்னாளில் அந்த நல்ல மனிதரை கௌரவப்படுத்த ஒரு மாலைமதி தமிழ் காமிக்ஸின் வெளியீடு

கதையை பற்றி கொஞ்சம் ...
துரைவேலனை தாக்கியதற்காக சிறையிலிருந்து திரும்பும் ரவி... இடைப்பட்ட காலத்தில் தங்கை கீதா அந்த துரைவேலனுக்கே மனைவியாகி இருக்கும் அதிர்ச்சி... ரவியின் வாழ்வில் குறுக்கிட்டு தொடர்ந்துவரும் ஒரு மர்ம குழந்தை .... அது பற்றிய ரகசியம் தெரிந்ததும் அவன் அடையும் ஆவேசமும் ஆத்திரமும்... தன்னையும் குழந்தையையும  துரைவேலனிடமிருந்து காப்பாற்றிக் கொள்ள அவன் ஓடும் ஓட்டம்... இறுதிக் கட்டமோ நம் இதயங்களை சிறிது நேரமாவது கனமாக வைத்திருக்கும்.. மாலைமதி காமிக்ஸில் முழுவதுமாக வெளிவந்த இந்த குமுதம் தொடர் படக்கதை இன்று உங்களை மகிழ்விக்க பிடிஎஃப் வடிவில்
*தமிழில் வெளிவந்த மாலைமதி காமிக்ஸ் பிடிஎப்*
*கண்ணாம் பூச்சி*
*மகிழவைக்கும் க்ரைம் த்ரில்லர் நெகிழ வைக்கும் தன் முடிவில் !!*


3 கருத்துகள்:

  1. ஒரு பழைய தமிழ்ப்படம் பார்த்தது போன்ற உணர்வு. சென்டிமென்ட் நிறைந்த கதை முழுதும் நிரவி நின்ற பாத்திரங்கள். அலாதியான சித்திரங்கள். நன்றி இதுபோன்ற கதைகளைத் தருவதற்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரிஜினல் எடிட்டிங் அண்ட் அப்லோட் பணியை மேற்கொண்டவர்களையே இந்த பெருமை சாரும் தோழர்.. நல்ல கதைகளாக கொடுத்து உதவுகின்றனர்..திரு.சுரேஷ் சந்த் மற்றும் எடிட்டிங்கில் உதவியோருக்கு நன்றிகள்..

      நீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...