திங்கள், 2 ஆகஸ்ட், 2021

திகில் கிராமம்_Follow Up

வணக்கம் ப்ரியமானவர்களே..



பலப்பல கதைகள் உலகெங்கும்..
எங்கோ ஒரு ட்ரான்ஸில்வேனியாவும், எப்போதோ ஒரு வெஸ்டர்னும் மனதில் பதிந்து இன்றும் நிற்பதை நாம் உணர்ந்திருக்கிறோம்..

இதோ  வருகிறது தமிழர் குறைதீர்க்க.. தமிழ்நாட்டின் கதைக்களத்தோடு.. கதிகலங்கச் செய்யும் சம்பவங்கள்.. அச்சுறுத்தும் அகால வேளைகள்.. மானிடர்களின் அயோக்கியத்தனத்தால் பொங்கிடும் மானிட சுனாமியும் இயற்கையை தீண்டியதால் ஆங்காரமாகக் களமிறங்கும் இயற்கை சுனாமியும் கதிகலங்கடிக்கக் காத்திருக்கின்றன..
காத்திருங்கள்..
அனிமேஷன் உலகில் பலப்பல சாதனைகளை நிகழ்த்தி வரும் யாளி ட்ரீம்ஸ் க்ரியேஷனின் *The Village* அழகு தமிழில் லோன் வுல்ஃப் பப்ளிகேஷனின் பெருமை மிகு முதல் படைப்பாக..
*திகில் கிராமம்*
கதிகலங்கடிக்கும் சம்பவங்கள்..
கண்கலங்க வைக்கும் நிகழ்வுகள்..

வேதனை, நிந்தனை, சோதனை, சாதனை, போதனை அனைத்தும் சேர்ந்த பேக்கேஜ்தான் *திகில் கிராமம்*

காத்திருங்கள்..
பட்டறையில் சுத்தியலின் ஓசை பலமாகக் கேட்கிறது..

நிற்க..
விரைவில் இறுதிப் பணிகள் நிறைவடைந்து அறிவிப்புகள் அதிர வைத்திட காத்திருங்கள்..
அட்வான்ஸ் புக்கிங்குகள் விரைவில் அறிவிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

கூகிள் பே, இணையதள வழி வங்கிப் பரிவர்த்தனை மேல்விவரங்கள் கிடைத்ததும் பகிர்கிறேன்..

வாழ்த்துவோம் யாளி ட்ரீம்ஸ் கிரியேஷன் அண்ட் லோன்வுல்ப் பப்ளிகேஷன் தமிழிலும் சிறப்பான வெற்றியை ருசி பார்க்க...

13 கருத்துகள்:

  1. காத்திருக்கிறோம் நண்பரே....

    பதிலளிநீக்கு
  2. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  3. திகில் என்றால் ஆயாவிற்கு அடுத்து போலீஸ் ஐயா தான்

    பதிலளிநீக்கு
  4. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மேட்டூர் வரை வருமா? என திருத்தி படிக்க..

      நீக்கு
    2. வணக்கம் நண்பர் பாலாஜி அவர்களே..மேட்டூர் வரை வருவது உங்கள் கரங்களில்தான் இருக்கிறது.

      நீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...