வியாழன், 1 டிசம்பர், 2022

பாகம் 03 நரகத்தின் எல்லையில்.. (இறுதி பாகம்)

 வணக்கம் தோழமை உள்ளங்களே.. திறமையான கதையாடல், ஓவியங்களில் பிரம்மாண்டம் என்றிருக்கும் இந்த நிறைவுப் பகுதியை வாசித்து மகிழுங்கள். நம் நண்பர் திருப்பூர் குமார் அவர்களின் பிறந்த தினத்தில் இந்த தமிழாக்கத்தை அன்பளிக்கிறேன். வாசித்து பிடித்திருந்தால் இந்நூல் எதிர்காலத்தில் தமிழில் வரும் எனும் பட்சத்தில் உங்கள் அனைவரது பலத்த ஆதரவை நல்கினால் மகிழ்வேன்.  தொடர்ந்து சித்திரக்கதைப் படைப்புகளை ஆதரிப்போம். சிறு வட்டமிது.. தழைத்து நிற்க உதவுவோம் என்கிற செய்தியுடன்.. 


மூன்று பாகங்களையும் வாசிக்க சுட்டி.. 




என்றும் அன்புடன் ஜானி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

V 24-எழுந்து வந்த எதிரி _ராபின் சாகசம்

வணக்கம் நண்பர்களே.. இது வி காமிக்ஸின் இருபத்து நான்காவது சாகசம். ரூபாய் நூறு விலையில் நூறு பக்கங்களில் தீபாவளி மாதமான இந்த அக்டோபர் 2025ல் ...