புதன், 29 மார்ச், 2023

IJC 149_மயான குகை_குணா கரூர்

வணக்கங்கள் வாசகர்களே.. தேடல் என்பது மனித குலத்தின் மகத்தான ஒரு பரிணாமம்.. அவன் தேடியதை தனக்கு மட்டும் வைத்துக் கொண்டிராமல் உலகோருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ந்தான்.. அதனாலேயே நாகரிகங்கள் மலர்ந்தன.. காமிக்ஸ் நாகரிகத்தை மீட்டெடுப்பதில் பெரும் பங்காற்றி வரும் திரு. கரூர் குணா அவர்களது உதவியுடன் இந்த மொபைல் ஸ்கான்கள் நமக்குக் கிட்டி இருக்கின்றன. அவருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வோம்.. 
ஜூன் 01 1972 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட இந்த இந்திராஜால் இன்று நமக்கு கிட்டியதென்றால் அந்த பின்னணியை நாம் எப்போதும் மறவாதிருப்போம்.  



தரவிறக்க சுட்டி: 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...