ஞாயிறு, 31 டிசம்பர், 2023

பாபி ஷெல்பி தோன்றும் வங்கிக் கொள்ளை _தமிழில் முதன்முறையாக..

 

ஹேப்பி நியூ இயர் நட்பூஸ்.. இந்த ஆண்டு உங்கள் மனம்போல் சிறப்பான ஆண்டாக அமைந்திட வாழ்த்துகிறேன்.. உங்கள் கொண்டாட்டத்துக்கு என்னாலான சிறு அன்பளிப்பாக இந்த மொழிபெயர்ப்புக் கதையினை வழங்குகிறேன்.. தமிழக காமிக்ஸ் வாசகர் வட்டம் சார்பில் உங்கள் அனைவருக்கும் எங்கள் நல்வாழ்த்துக்கள்.. 


அட்டை வடிவமைப்பில் உதவிய திரு.அஜ்ஜி ராஜ் அவர்களுக்கும் நன்றிகள்.. 
தரவிறக்கியும் வாசித்து பகிர்ந்து மகிழுங்கள்.. 





1 கருத்து:

  1. சிறிய கதை ..

    நல்ல முயற்சி. .

    திரு அஜ்ஜிராஜ் அவர்களுக்கும் உங்களுக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ஜானி சார்

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...