இனிய வணக்கங்கள் தோழர்களே..
இந்த மார்ச் மாதம் வெளியாகியுள்ள காமிக்ஸ்களின் வரிசையில் வகம் லேட்டஸ்டாக இறக்கி இருப்பதுதான் இந்த கிளாசிக் ஸ்பெஷல் -2.
முந்தைய பதிவில் மார்ச் மாதத்தில் வெளியாகி இருக்கும் அனைத்து சித்திரக்கதைகளையும் விளக்கி இருக்கிறேன். வாசிக்காதவர்கள் வாசித்து விடுங்கள்..
அதற்கான லிங்க் இதோ: https://johny-johnsimon.blogspot.com/2024/03/blog-post.html
கிளாசிக் ஸ்பெஷல் -2
மொத்தம் பன்னிரண்டு கதைகள்
-ஹிட் மேன்
-பவேரியாவில் ஹிட் மேன்
-பொரானியாவில் ஹிட் மேன்
-பொம்மை ப்ளேன்???
-மூளைத்திருடர்கள்
-வெகுமதி வேட்டையன் -1
-வெகுமதி வேட்டையன் -2
-வெகுமதி வேட்டையன் -3
-வெகுமதி வேட்டையன் -4
-வெகுமதி வேட்டையன் -5
-மரணப்பொறி -கிளென்ஸி அண்ட் மான்ப்ரெட்
-வைரக்கொள்ளை
நான்கு மொழிபெயர்ப்பாளர்கள்
சதீஷ் அழகு, சிவகங்கை
கார்த்திகேயன், புதுச்சேரி
தங்கவேல், கோயமுத்தூர்
ராஜேஷ், சேலம்
என பிரம்மாண்டமான செட் அப்புடன் இந்த மார்ச் மாத இறுதி வாரத்தில் அதிரடி காட்டியிருக்கிறது வகம் காமிக்ஸ். எடிட்டர் கலீல் அவர்களின் அடுத்தடுத்த பரபரப்பான அறிவிப்புகளும் இந்த வெளியீட்டுக்கு சிறப்பான தன்மையைக் கொடுத்திருக்கிறது.
ஆடம் ஒயில்டு, சைனாமேன் என்று புதிய இலக்குகளையும் ஆர்வமூட்டும் வகையில் விளம்பரங்களாக காட்சிப்படுத்தி அந்த வெளியீடுகள் இப்போதே நம் கையில் தவழாதா என்கிற ஏக்கத்தை உண்டு செய்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை..
நூற்றுப் பதினாறு பக்கங்கள், இருநூற்றுப் பத்து ரூபாய் விலை பெரிய சைஸ் என்று இந்த கிளாசிக் ஸ்பெஷல் என்றும் நினைவில் நிற்கும்..
நன்றி ஐயா!
பதிலளிநீக்குWelcome bro
நீக்குWow..😍😘
பதிலளிநீக்குஅட்டகாசம் ஜி..😍😘😃
ஆனால் எனக்குதான் இன்னும் கையில் கிடைக்கவில்லை..😶
கருத்துக்கு நன்றிகள். இந்நேரம் கிடைத்திருக்கும் என்று நம்புகிறேன்..
நீக்கு