ஞாயிறு, 23 ஜூன், 2024

கூர் நாசியாரும் மூன்று கால் ஓநாயும்_தமிழில் முதன்முறையாக..

 அனைவருக்கும் இனிய வணக்கங்கள் வாசக உறவுகளே.. நம் வாசகர் வட்டத்தை சேர்ந்த பத்தாவது, பதினொன்றாவது, பன்னிரெண்டாவது வகுப்பு பிள்ளைகள் தேர்வில் தேர்ச்சியடைந்தால் அனைவரும் இணைந்து சிறு பரிசு ஏதாவது தருவோம் என்கிற என் எண்ணத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றிகள்.. அந்த பரிசுகள் ஒவ்வொரு பிள்ளைகளையும் சென்று சேர்வதைக் காணும்போது மிகவும் மகிழ்ச்சியாகவும் நெகிழ்ச்சியாகவும் இருக்கிறது.. வாழ்த்துக்கள் அனைவருக்கும்..



இந்த அன்பளிப்பில் உதவிய நல்ல உள்ளங்கள்..

அனைவருக்கும் என் நன்றியும் அன்பும்.. 
இப்போது கதைக்குள் புகுவோம்.. செவ்விந்திய மண்ணின் மீதான நேசமே இந்த கதை.. வாசித்துப் பாருங்கள்.. தங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.. ஊக்கப் பரிசுகளை வென்ற மாணவ மாணவியர் அடுத்தடுத்து வாழ்வில் பல வெற்றிகளைப் பெற வேண்டும் என்கிற பிரார்த்தனைகளுடன் தொடர்வோம்.. 











தமிழில் வாசித்து மகிழ:


என்றென்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி..

6 கருத்துகள்:

  1. உணர்வுப் பூர்வமான கதை..
    அன்பெனும் மெல்லிய கோடு.. மனிதனென்ன.. மிருகமென்ன.. அன்பால் எதுவும் சாத்தியமே..
    அற்புதமான ஓவியங்கள்..

    பதிலளிநீக்கு
  2. மேற்கண்ட பின்னூட்டம் எனதே..

    பதிலளிநீக்கு
  3. கூர்நாசியார டவுன்லோடிட்டேன் ஜானி ஜி..😍

    இன்னும் முழுசா படிக்கல..

    படிச்சிட்டு பின்னூட்டம் இடுகிறேன்..😍👍👌

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...