செவ்வாய், 13 ஆகஸ்ட், 2024

வைரக்கடத்தல் மர்மம் டயபாலிக் வகம் காமிக்ஸ்

 

வெளியீடு -வகம் காமிக்ஸ்
விலை-ரூ.160/-
பாத்திரங்கள்-க்ரே,மிராண்டா
பீட்டர்,ஜோசப், ஆண்டனி
ராய், பக்
மற்றும் பெரியவர்
இது ஒரு 
டயபாலிக் ஈவா சாகஸம்


உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல் மற்றவை தள்ளினும் தள்ளாமை நீர்த்து.. குறள்தான் நினைவுக்கு வருகிறது. அருமையான பரபரப்பான அசத்தலான அதே சமயம் உணர்வுபூர்மான கதை இது. வைரக்கடத்தல்  இரகசியம் அறிந்தவர் கொல்லப்படுகிறார். சாகும்தருவாயில் ஒரு பெண் அதனை தெரிந்துகொண்டுவிட துரத்தல் படலம் நீடித்து அப்பெண்ணின் குடும்பத்தாரை இந்த கலாட்டாவுக்குள் இழுத்து வந்து விடுகிறது. பெண்ணின் சகோதரர் கொல்லப்பட பெண்ணின் அப்பா டயபாலிக்கின் உதவியை நாடுகிறார். ஒரு பழிதீர்க்கும் படலம்தொடர்கிறது. இறுதிவரை பாவம்சுமந்த வைரங்களில் தனக்கு பங்கே வேண்டாம் என பெரியவர் மறுத்து கம்பீரம் காட்ட கதை நிறைகிறது..வகம் ஜூலை வெளியீடு இது. வாய்ப்பளித்த உங்கள் அனைவரையும் வணங்குகிறேன்..🙏🏻🙏🏻🙏🏻❤‍🔥

2 கருத்துகள்:

  1. வகத்தின் வெளியீடுகளை வரிசைப்படுத்த இயலுமா? நான் சென்னை DISCOVERY BOOKS in K.K.Nagar shop-ல் ஒரு 25 புத்தகங்கள் வாங்கினேன். ஜூலை மற்றம் ஆகஸ்டில் ஏதேனும் காமிக்ஸ் வெளிவந்துள்ளதா? நன்றி.

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...