திங்கள், 14 ஜூலை, 2025

மயக்கிடும் மழலையர்_ஜானி சின்னப்பன்.

 

2
3
4
5
குறி வெச்சா இரை விழணும்! கொள்கைல உறுதியா இருக்கிற நம்ம 
நாரையார் விடுவாரா என்ன?

6
அண்ணே என் பேரு நத்தை குத்தி நாரை.. ஆனா எனக்கு இன்னொரு பெயரும் இருக்கு.. 
அதைத் தெரிஞ்சிக்கணும்னா.. 
7
பாடம் கற்றுக்கோடா பறக்கிற பாடம்.. 
இதோ ஒண்ணு.. முயற்சி பண்றீங்களா நண்டு புடிக்கிற  ஆன்டி!
அவ்ளோதான்.. பை.. ஜானி சின்னப்பன்.. 

4 கருத்துகள்:

மிஸ்டர் மியாவ்-வகம் காமிக்ஸ் -டிசம்பர் 2025

 வகம் அறிவிப்பு:இலங்கையில் உருவான கதையை, நம்ம ஊருக்கு ஏற்ற மாதிரி கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து வெளியிடுகிறோம். கொஞ்சம் ஆக்ஷன், கொஞ்சம் ந...