ஐயோ என்ன கொடுமை!
அவ்வளவு வேதனை!
எவ்வளவு அவப்பெயர்?
என்னை அன்பு செய்யும் நல்ல உள்ளங்களை இழந்தேன்!
என் தன்மானத்தை கைவிட்டேன்!
உண்மையாய் நான் அடுத்தவர் சிலுவையை சுமந்து
நடந்து பார்த்தேன்!
அவ்வளவு பிறரது அசிங்கங்களையும் , சேற்றையும்
எனதென்று ஏற்றுக் கொண்டு நடந்தேன்!
கெட்டவன்.
என்ற தோற்றம் வெளிப்படுமாறு செய்தேன்!
பலனென்ன நான் கண்டேன்?
என்னை நேசித்த அனைவருமே வெறுத்தார்கள்!
என் மீது எச்சில் உமிழ்ந்தார்கள்!
என்னை நம்பவில்லை!
என் கூற்றுகளுக்கு செவிகொடுக்க யாருமில்லை!
அவன்தானே..செய்திருப்பான் செய்திருப்பான் என்றார்கள்!
தப்பு அவனுக்குக் கை வந்த கலை என்றார்கள்!
ஆனால்!
நான் கூட ஒரு பாலைவனச் சோலையில்
கொஞ்சம், கொஞ்சம் இளைப்பாறத்தான் செய்தேன்!
en maganin arugamaiyil!
en Magal ponravalin anbu adigalil!
anaithum udainthana!
nan anroru nalil sumantha en siluvai
illai! illai! aduthaval siluvai ennai
nane perabayathukkul thallikonda
bayangara tharunangal!
matravargalal miga kevalamaga
purinthu kollapatta tharunangal!
enakkum en kadavulukkum nadantha
sothanai schalai asambavithangal!
ennai nambi vantha en arumai manaiviye
ennai santhegitha kodumai!
ayyo!
andava!
nanbargale(appadi ungalil yaravathu irunathal)
uravugalai kakka neengal
thayavu seythu siluvayai sumakkatheergal!
pothum oru maghan!
Iyesu ennum oruvan!
avanai pola ennal sathiyamaga iniyum aduthavar
siluvaiyai sumakka mudiyathuppa!
(Padithu Bathithal ennai manniyungal!
nan oru Miga thappum thavarumaga
intha ulagathall Purinthu kolla pattavan)
nice.
பதிலளிநீக்குThanks brother..
நீக்கு