மாய கண்ணன்


Cool wallpaper, lord krishna 
கண்ணா உன்னை தேடுகிறேன்! வா! வா! வா!
நானும் மழலையாக மாறிடவே!
உன்னோடு நானும் மகிழ்ந்திடவே!
இந்த உலகம் பொய் என்று உணர்ந்து உன்னோடு நான் ஒன்று கலந்திடவே!
மனிதர்களை நம்பி எதை செய்தாலும் அதன் பலனை மனது தேடுகிறது!
ஆனால் உன்னை நம்பி எதை செய்தாலும் மனம் அடங்கி விடுகிறது!
பகவத் கீதை படைத்தவனே!
உன் குருஷேத்ரம் என் மனம்தானோ?
என்னை இன்னும் எவ்வளவு தான் சோதிப்பாயோ?
போதும் இந்த வெளி வேஷம்!
கோலம் கலைத்து வா! வா! வா!
என்னை நிறைக்க வா! வா! வா! 

Comments

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!