புதன், 18 ஏப்ரல், 2012




பயங்கரவாதி டாக்டர் செவன்

லயன் காமிக்ஸ் வெளியீடு!

அட்டகாசமான புத்தகம்!
சட சட வென கதை பறக்கிறது!
நடராஜரின் ஓவியம் மிக அழகாக பதிவாகி இருக்கிறது.
உண்மையில் தற்காலிக விடுப்பில் காரிகன் இந்த கதையில் போக முடியாததை போலவே நமது காமிக்ஸ் உலகத்தில் இருந்தும் போக முடியாது!!
 நம் நண்பர்களின் மகத்தான ஆதரவு இவருக்கும், ரிப் கிர்பி மற்றும் டேஸ்மாண்டுக்கும் கிட்டி இருப்பது கண் கூடு. காரிகன் முகத்தில் நுரை ததும்ப நிற்பது மிக மிக தத்ரூபமாக பதிவாகி உள்ளது. டாக்டர் செவென் போடும் அதனை திட்டமும் தவிடு போடி ஆவது மிக அழகாக காட்டப்பட்டுள்ளது. லுஷான் அவ்வப்போது மிக அழகாக வரைய பட்டு உள்ளார். ஹீ ஹீ. அதிலும் காரிகன் அவளை மூக்கை உடைக்கும் காட்சி ஜேம்ஸ் பாண்ட் கதைகளில் காண கிடைக்காத காட்சி.

சீக்கிரம் திரும்பி வாங்க காரிகன் காத்திருப்போம் கனத்த மனதுடன்.

நம் நண்பர் கிங் விஸ்வாவின் பயனுள்ள பதிவு
 http://tamilcomicsulagam.blogspot.in/
மேல் அதிக விவரங்களுக்கு
http://lion-muthucomics.blogspot.in

கன்னி தீவில் ஒரு காரிகை
படிச்சுட்டு அப்புறம் தெளிவா வரேன்!! ஹீ ஹீ  கண்ணுகளா பை பை
இன்னும் டாக்டர் செவென் நாலு பக்கம் படிக்கலை. அதுக்குள்ளே ஒரு பதிவு மன்னிசிருன்கப்பா நேரம் பற்றவில்லை  

4 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...