புதன், 2 ஏப்ரல், 2014

தளபதீ........!!!!

நல்வரவு நண்பர்களே! காமிக்ஸ் குடும்பத்தினை சேர்ந்த விக்ரம் விஜயன் அவர்களுக்கு நல்வரவு! தளபதி எங்கள் இளைய தளபதி எங்கள் ஓட்டு உங்களுக்கு என்றும்.....    
விக்ரம் விஜயனின் வரவு ஆர்ப்பாட்டமான எதிர் வீட்டில் எதிரிகள் மூலம் அதிரடியாக துவங்கியுள்ள நிலையில் என் சார்பிலும் நமது காமிக்ஸ் நண்பர்கள் அனைவரின் சார்பிலும் நல்வாழ்த்துக்கள் கூறிக் கொள்கிறோம்!!! 


 சந்தாவுக்கும் தொடர்புக்கும்
 அடுத்த மாத அதிரடிகள்!!!
 இனிய ஆசிரியரின் பக்கங்கள்!!!
உங்கள் ஆர்வத்தை தூண்ட சில பக்கங்கள் நூலில் இருந்து....







 அதிரடி சரவெடி எண் இரண்டு!!!


மிகப் பெரிய வெற்றி இப்போதே கண்ணில் தெரிகிறது இல்லையா?!?!






சிங்க நடை போட்டு சிகரத்தை நோக்கி !!!



என்ஜாய் நண்பர்களே!! சூப்பர் சிக்ஸ்களை சிக்ஸராக்க விக்ரமுக்கு உங்கள் ஓட்டுகளை மறக்காமல் குத்தி ஆதரவு தாரீர் (ஹி ஹி ஹி தேர்தல் நேரமுங்க!!!) என்றும் உங்கள் அன்பு நண்பர் ஜானி!!!

6 கருத்துகள்:

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...