திகட்டத் திகட்டத் தின்று
உறங்கினேன் சிக்கன்
பிரியாணி, நேற்றிரவு
காலை எழுப்பியது
எங்கோ ஒரு சேவலின்
கொக்கொரக்கோ கூவல்
மனதின் உள்ளே ஒரு
உதறல் –அடடா.
சில நாட்களுக்கு முன்பு ஏதோ படம் பார்க்கும்போது இடைவேளையில் இந்தப் படத்தின் டிரைலரை காட்டினார்கள். ‘இதையெல்லாம் எவன் தியேட்டருக்கு வந்து பா...
ஊய்ய்.....
பதிலளிநீக்குயாரையோ குத்தி காட்ற மாதிரி இருக்கே..