திங்கள், 13 நவம்பர், 2017

018-இறைவாக்கினர் இசையாஸ்_விவிலிய சித்திரக்கதை வரிசை

வணக்கங்கள் இனிய தோழமை உள்ளங்களே...
இன்றைக்கு நாம் காணப்போகும் சித்திரத் தொடர் ஏசாயா...விவிலியம் உரைத்திடும் தீர்க்கதரிசிகளில் ஒருவர்... இயேசு கிறிஸ்துவின் பிறப்பைக் குறித்து முன்கூட்டியே தமது வார்த்தைகளில் தீர்க்கத்தரிசனம் உரைத்தவர் இவர்... இவர் காலக்கட்டத்தில் நாடுகள் பிளவுற்று ஒன்றோடொன்று பொருதிக் கொண்ட நேரத்தில் அரசர்களுக்கு தான் உணர்ந்தவற்றை உரைத்து நியாயவானாகத் திகழ்ந்திருக்கிறார். மனிதர்களுக்கு அஞ்சாமல் இறைவன் தனக்கு என்ன வெளிப்படுத்தினாரோ அதனை அப்படியே விவரித்திருக்கிறார்... இவரது வரலாறு சித்திர வடிவில் நம்மிடையே இன்றைக்கும் உலவிக் கொண்டிருக்க புத்தகத்தைக் கொடுத்து உதவிய உள்ளத்துக்கு நன்றியுடன்...
வாருங்கள் ஏசாயாவை சிந்திப்போம்....




































பிடிஎப்தரவிறக்கம் செய்ய...


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...