வெள்ளி, 30 நவம்பர், 2018
பாதாள அறையில் பயங்கரம்-பொன்னி காமிக்ஸ்
வணக்கம் தோழமை உள்ளங்களே...
ஷேர் மட்டும்தான் செய்கிறேன்.. உழைத்த பாதுகாத்த திரு.சுரேஷ் சந்த் திரு.குணா கரூர் ஆகியோருக்கு நன்றியும் அன்பும்..
டிட்-பிட்ஸ்
நன்றி நமது அம்மா நாளிதழ்
Ind கருமுத்துக்கள்ளர் ஜேம்ஸ் ஜெகன்
வணக்கம் நட்பூக்களே.. நண்பர்கள் திரு.ஜேம்ஸ் ஜெகன் திரு.குணா கரூர் அவர்களது முயற்சியில் உழைப்பில் உருவான கருமுத்துக்கள்ளர் உங்கள் வாசிப்புக்காக இதோ.... சில வேளைகளில் இன்னார் என பெயர் குறிப்பிட நேரம் இல்லாத நிலையில் பகிர்வை மட்டும் செய்து விட்டு விலகி விடுகிறேன்.. நான் சார்ந்துள்ள பணி அப்படி.. நண்பர்கள் புரிந்து கொள்வார்கள் என்ற நம்பிக்கையுடன்..
இந்த காமிக்ஸ் ராணி காமிக்ஸிலும் இருமுறை பதிப்பிக்கப்பட்டதே..
நட்புடன் ஜானி..
செவ்வாய், 27 நவம்பர், 2018
இயந்திர மனிதர்கள்_ஜெயம் காமிக்ஸ்
அன்புக்குரியவர்களே அநேக நமஸ்காரங்களுடன் அடியேன் ஜானி தங்களின் நலம் விழைந்து வரையும் லிகிதம்...
இதுபோல காணாமல் போகும் காமிக்ஸ்களை தேடிப்பிடித்து பகிரும் நல்ல இதயங்களால்தான் இன்றைக்கும் புத்துணர்வூட்டப்படுகிறது இன்றைய தலைமுறை காமிக்ஸ் சமூகம்.. இன்னும்தேடுங்கள்..இன்னுமதிகமாய் பகிருங்கள்..வாழ்த்துக்கள்...வாழியவே தமிழ்பிராட்டி...
இதுபோல காணாமல் போகும் காமிக்ஸ்களை தேடிப்பிடித்து பகிரும் நல்ல இதயங்களால்தான் இன்றைக்கும் புத்துணர்வூட்டப்படுகிறது இன்றைய தலைமுறை காமிக்ஸ் சமூகம்.. இன்னும்தேடுங்கள்..இன்னுமதிகமாய் பகிருங்கள்..வாழ்த்துக்கள்...வாழியவே தமிழ்பிராட்டி...
17.10.2019
இன்று இந்த கதையின் ஓவியங்களையும் லிங்கையும் தங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். நேரமின்மை காரணமாக நிறைய போஸ்டுகள் இது போன்றே அப்டேட் செய்யாமல் உள்ளன..அவற்றையும் பகிர்ந்து கொள்ளவிருக்கிறேன், எந்த போஸ்ட்டாவது அதுபோன்று அரைகுறையாக நிற்கிறது என தாங்கள் காணும்பட்சத்தில் எனக்கு தெரியப்படுத்தவும்.. வழக்கம்போல இம்முறையும் நண்பர் திரு.குமார் திருப்பூர் உதவியுடன் இந்த லிங்க் கொடுக்கப்படுகிறது..நன்றியும் அன்பும்..
வியாழன், 22 நவம்பர், 2018
எச்சரிக்கை 888-பொன்னி காமிக்ஸ் -மதுர.கணேஷ்
இனிய மழைநேர வணக்கங்கள் தோழமை உள்ளங்களே...உங்களை மகிழ்விக்க மதுர பேராசிரியர் கணேஷ் அவர்களது ஒத்துழைப்பில் மலர்ந்த பொன்னியின் ராஜ்யத்தின் சிறியதொரு அணிகலன் இதோ...
காணாமல் போன அறிவியல் அறிஞரை தீவொன்றில் தேடிப் புறப்படும் நாயகன் ஜெய் சங்கர் நிகழ்த்தும் சாகஸப்பயணமே...
எச்சரிக்கை இது மூணெட்டு
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩
அன்புடையீர்... இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
இனிய காமிக்ஸ் தோழமைகளுக்கு அடியேனின் அன்பு வணக்கம். இன்றைக்கு நாம் பார்க்கவிருப்பது "பரங்கா பள்ளத்தாக்கு" ரங்லீ காமிக்ஸ் 100/- ...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...