பெண்களை அடிமைப்படுத்துவதும் அவர்களை அதிகாரத்தைக் காண்பித்து பணியவைப்பதும் காலம்காலமாக தொடர்ந்து வரும் கொடுமை. அப்படிப்பட்ட ஆபத்தான தருணத்தில் சூசன்னா என்ன முடிவெடுக்கிறார்..அதனால் விளைந்த பாதிப்பென்ன...இறைவன் எவ்வாறு அவரை விடுவித்தார் என்பது விவிலியத்திலுள்ள தானியேல் தீர்க்கத்தரிசியின் புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது..மன்னர் நேபுகாத்நேச்சாரின் அகந்தையால் அவனுக்கு விளைந்த தீமைகளும் சிலைவழிபாட்டிற்கு எதிராக நின்ற தானியேலைக் குறித்தும் இந்த கதை சுட்டுகிறது...
பிடிஎப் தரவிறக்கம் செய்ய
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக