ஞாயிறு, 17 நவம்பர், 2019

அன்பே வெல்லும்...கருணையே பேரானந்தம்..


அரசு மருத்துவமனை திருவண்ணாமலை...அந்த வாகனம் வந்து நின்றதுமே ஏழை எளிய ஜனங்கள் சுற்றி வளைத்துக் கொண்டனர்..   மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தத்தம் உறவினருக்காக கஞ்சி பெற்று செல்லவும், உதவிக்கு யாருமற்ற நோயாளிகள் தாமாகவும் புறப்பட்டு வந்து கஞ்சி வாங்கி சென்றனர்.. அதிலும் ஒரு  பாட்டியம்மா தன் அடுத்த படுக்கையில் இரண்டு காலுமேயில்லாத பிணியுற்றோர் ஒருவருக்காக பதறியது நெகிழ்ச்சியூட்டியது... மக்கள் சேவையே மகேசன் சேவையென தினந்தோறும்சுமார் 300 பேருக்கு  கஞ்சி ஊற்றி வரும் வள்ளலார் ஆசிரமத்தோருடன்...தங்களாலியன்ற தொகையை அனுப்பி வைத்தால் இந்த பணியினை தொடர நம்மாலும் தோள் கொடுக்க முடியும்.. அன்பினால் ஆளலாம் அகிலமே...#செயலதிகாரம்...#ஆக்ஷன்ஸ்பெஷல்சேப்டர்..#நட்பதிகாரம்..#அன்பதிகாரம்..#உணவதிகாரம்...
























கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

V 24-எழுந்து வந்த எதிரி _ராபின் சாகசம்

வணக்கம் நண்பர்களே.. இது வி காமிக்ஸின் இருபத்து நான்காவது சாகசம். ரூபாய் நூறு விலையில் நூறு பக்கங்களில் தீபாவளி மாதமான இந்த அக்டோபர் 2025ல் ...