செவ்வாய், 25 பிப்ரவரி, 2020

கரைந்து போனவன்..



மந்திர விழியால்
மயக்கினாய்... மயங்கினேன்..
தந்திர இதழ்களால்
இழுத்தாய்.. விழுந்தேன்..
மெல்லிய புருவங்களால்
வளைத்தாய்.. வளைந்தேன்..
உன் அனல் சுவாசம் தொட..
உருகி கரைந்தே விட்டேன்..
இனி பிரபஞ்சத்தில்
எனக்கேது இடம்..
உன் இதயமாய் மாறி
துடித்திருப்பேன்
என்றென்றும்..
-ஜானி

1 கருத்து:

இருண்ட நிலத்தின் அதிபதி: மந்திரவாதி ஆராஷின் வீழ்ச்சி_ஜானி சின்னப்பன்

  இந்த கதையை வரிவடிவமாக வாசிக்க விரும்பினால் இதோ.. பாரசீக மந்திரவாதி ஆராஷ் மற்றும் அவனது அடிப்பொடிகளின் கதையை ஒரு சித்திரக்கதை (Comic/Graphi...