திங்கள், 30 ஜூன், 2025

அபூர்வமான ஒரு விளம்பரம்.. புத்தகத்தை யாராவது பார்த்திருக்கீங்க?

 அன்புள்ளங்களுக்கு வணக்கங்கள்.. தேடல் என்பது அவரவருக்கு தம் ஹாபியை சார்ந்தே அமையும்.. நண்பர் திரு.திருமலை அவர்களது புத்தகத்தை நமக்கு அனுப்பி உதவியுள்ளார். அந்த புத்தகத்தின் பின்னால் உள்ள அபூர்வமான அட்டை இது.. உங்களில் யாரேனும் இந்த புத்தகத்தையும் கதையையும் அறிவீர்களா? உங்கள் அனுபவங்களைக் கூறலாம்.. 

இது ஒரு வாரமுரசு காமிக்ஸ் படைப்பு.. 
பை..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ரங் லீ காமிக்ஸ் லேட்டஸ்ட் செய்தி

 ரங் லீ லேட்டஸ்ட் செய்தி ஜூலை மாத இதழ், நிறைவடையும் தருவாயில் உள்ளது. இனிய காலத்தே வெளிவர எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறோம். 🙏எடிட்டர் திரு ...