ஞாயிறு, 29 ஜூன், 2025

Dylon Dog Latest issue Release on 28.06.2025 _Notes

 

இந்த வீட்டில் யார் புதைக்கப்பட்டுள்ளனர்? _ டைலன் டாக் சாகசம் 
அன்பு வணக்கங்கள் வாசகர்களே.. இது இத்தாலியப் பதிப்பில் உருவாகியுள்ள புத்தம்புதிய டைலான் டாக் தொடர்பான குறிப்பு.. 

பொருள்: 

திரைக்கதை: 

வரைபடங்கள்: 

கவர்:  


வைல்ட்ஸ்பரோ காடுகளின் ஆழத்தில், புதைக்கப்பட்டதைத் தொந்தரவு செய்யக்கூடாது. ஆனால் சிந்தப்பட்ட இரத்தம் ஒருபோதும் நிற்காத அலறல் கொண்ட ஒரு வீடு இருக்கிறது. அந்த வீடு இதுதான்.. எப்போதும் நெருங்காதீர்கள்.. 

டிலானின் விசாரணை உச்சக்கட்டத்தை அடையும் போது, ​​அந்த கடந்த காலம் மீண்டும் கொல்லத் திரும்புவதற்கு முன்பு அவர் சியோபனின் கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள வேண்டும்.
திகில் கிளப்பும் முகங்கள் இரத்தம் வழிகிற ஆழமான பார்வை கொண்ட கண்கள்.. 
டைலான் உங்களுக்குப் போன்.. வெகு அவசரம் என்றார்கள்.. 
அடுத்தது என்ன நடந்தது..?
கிராபிக் நாவல் போன்று அமைக்கப்பட்டிருக்கும் ஓவியங்கள் நம்மை டைலானை இன்னும் அதிகமாக நேசிக்க வைப்பது உறுதி.. 
டைலான் டாக் கதை வரிசையின் 466வது வெளியீடு இந்த கதை.. 

என்றும் அதே அன்புடன்.. உங்கள் நண்பன் ஜானி. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Super Tex 56. I Demoni Del Lago -june issue

  வணக்கங்கள் வாசக வாசகியரே.  வரவிருக்கும் இத்தாலியன் வெர்ஷன் சூப்பர்  டெக்ஸ்: ஏரியின் பேய்கள்  விடுவிக்க ஒரு கைதி, கடக்க ஒரு சாபமிட்ட ஏரி: ட...