புதன், 28 ஜனவரி, 2026

கர்மாவின் சாலையில்.. _கிராபிக் நாவல் விமர்சனம்

 



256 பேனல்கள்..

ஒரே கோணத்தில்..

சின்ன சின்ன முக பாவனைகளோடு..

இப்படியும் ஒரு கதையை நர்த்திக் கொண்டு போக முடியுமா..?! 

உயர்த்திய புருவங்களோடு வாசிக்க ஆரம்பிக்க..

அடேங்கப்பா...

ஒவ்வொரு பக்கத்தையும் வசனங்கள் பரபர வேகத்தோடு இழுத்துச் செல்கின்றது...


கண்டிப்பாய் இக் கதையின் நாயகன் வசனங்களே..

ஆங்கிலத்தில் எப்படி இருந்திருக்குமோ தெரியாது.. (தெரிந்திருந்தாலும் நமக்குப் புரியப் போறதில்ல.. 😁😁)

தமிழ் மொழிபெயர்ப்பு அட்டகாசமாய் பறக்கிறது..

ஒரே மூச்சில் படித்த கதைகள் பட்டியலில் இதுவும் சேர்ந்து போகிறது..


கதையின் தலைப்பு 100% பொருந்திப் போகிறது..!

வித்தியாசமான கதை நகர்வு+ ஓவியங்கள் நம்மை கதைக்குள்ளேயே இழுத்துப் போகிறது..

இரவு நேரத் தனிமையில் நாயகனின் மனைவி எதையோ கண்டு பயந்து நாயகனுக்கு போன் செய்ய.. அந்த பதட்டமான சம்பாஷனைகளே நம்மையும் பதட்டம் கொள்ளச் செய்து ஆச்சர்யப்பட வைக்கிறது..

செம்ம.. செம்ம..


ஒரு அழகான, அருமையான படைப்பை தமிழில் தந்ததற்கு  லயன் முத்து நிறுவனத்திற்கு நன்றிகள் பல..! 🥰🥰🥰


            Credits: 𝗚𝗨𝗡𝗔 𝗞𝗔𝗥𝗨𝗥


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

கர்மாவின் சாலையில்.. _கிராபிக் நாவல் விமர்சனம்

  256 பேனல்கள்.. ஒரே கோணத்தில்.. சின்ன சின்ன முக பாவனைகளோடு.. இப்படியும் ஒரு கதையை நர்த்திக் கொண்டு போக முடியுமா..?!  உயர்த்திய புருவங்களோடு...