புதன், 10 செப்டம்பர், 2008

A letter from the heart who Loves Comics

hai dear ones the hobby of reading comics is healthy and wealthy!
some people accepts this and others hide their heart to others who like comics because they think the comics reading is only the childplay.
but if you are a fan to comics you know our all fans are intelligents. they understand the worth of comics reading.

அப்படியே 2019க்கு ஒரு
ஜம்ப்......
......ப்ப்
....ப்

..31.10.2019
அப்பப்பா எத்தனை எத்தனை காமிக்ஸ் அனுபவங்கள்...எத்தனை விதவிதமான மனிதர்கள்..சம்பவங்கள்...ஆஹா..ஆஹா....நானே ஒரு ஓவியரின் தூரிகைக்குள் பாத்திரமாக மாறிப்போன ..தருணங்கள்....நன்றி இறைவா...இத்தனை பெரிய உலகில் நண்பர்களை சித்திரக்கதை இரசிகர்களை எனக்கென ஒரு ஆச்சரியமான வாழ்க்கை நிகழ்வுகளை ஏற்படுத்தித் தந்தமைக்கு....தொடர்கிறேன்...இன்னும் சுறுசுறுப்புடன்...  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...