செவ்வாய், 7 மே, 2013

ரேகாவின் காமிக்ஸ் ரேகை _பொட்டு வெச்ச ஒரு வட்ட நிலா!

  வணக்கம் கனவு மிகு நெஞ்சங்களே! தங்கள் வருகையால் இந்த வலைப்பூ பேருவகை அடைகிறது. வருகைக்கு வாழ்த்துக்கள். காமிக்ஸ் என்னும் அரியதொரு ஆழ்கடலில் மகிழ்ச்சி என்னும் முத்துக்களை  அள்ளி அழகுக்கு அழகு சேர்க்கும் அணிகலனாய் சூடி வாழும் அனைத்து மாந்தர்களுக்கும் எந்தன் அன்பின் அலைகளை உரித்தாக்குகிறேன்!  நலம் நலமே விழைகிறேன்!
 முத்து அதிரடிக்காமிக்ஸில் சுமார் 17 வருடங்களுக்கு முன்னர் வெளியாகி நம்மை அதிரடித்த இரும்புக்கை எத்தனின் தொடர்ச்சியாக நூறு ரூபாய் விலையில்  "இரத்தத் தடம்" வெளியாகி மகத்தான வெற்றியை ருசிபார்த்துக் கொண்டு இருக்கும் இந்த மகிழ்வான தருணத்தில் அந்த காலத்தில் வெளியாகி பட்டையை கிளப்பிய, ஹை டெக் ராஜ்யமாம்  பெங்களூருவில் இருந்து அதிரடியாக 1986ம் வருடம் நம்மை தாக்கிய கதைதான் இந்த பழிக்குப் பழி! ரேகா காமிக்ஸ் தனது மகத்தான பங்களிப்பை நம்ம தமிழ் இன்னுலகுக்கு வாரி வழங்கி இருக்கிறது. (பெரியாரே! கார்த்தி! கிரியாரே!மற்றுமுள்ள பெங்களூரு சொந்தங்களே!  நோட் இட்! நோட் இட்! மற்றவை கிடைப்பது உங்கள் தேடுதலில்தான் அடங்கி இருக்கு!) 

நிற்க!
ரேகா காமிக்ஸ்  பக்கங்களுக்கு எண்ணிடல் அருமையாக அமைந்து இருப்பதாக எனது அபிப்ராயம்! சிறுவர், சிறுமிகளுக்கு விளையாட்டு போட்டிகள் அருமையாக அமைந்து இருக்கிறது! ஆசிரியர் கடிதம் இருந்திருந்தால் சிறப்பாக அமைந்து இருக்கும்! எனக்கு பழமையை சீராக்கி படிப்பதில் அவ்வளவு இஷ்டமில்லாததால் கருப்பு,வெள்ளைப்படுத்தி பதிவேற்றாமல் அப்படியே பதிவிட்டு விட்டேன்!  முன் பின் அட்டைகள் ஒரே டிஸைன். பொட்டு வைத்த ஹீரோயின்!  ஹி! ஹி!  நம்ம நாட்டு கௌ பாய் மகளிர் அப்படித்தான் இருந்து இருக்க முடியும்! கதையும் காரம் மணக்கும் நம்ம நாடு கதையாக அமைந்து உள்ளது! 


King Viswas Gift-I
King Viswas Gift-II and Question
Thanks for the interesting ji!






ஹா! பொட்டு! பொட்டு!






















பொது அறிவுக்கு ஒரு பக்கம்! இப்போ நம்ம லயனில் வரதே இல்லை? நோட்  பண்ணுங்கப்பா!


பக்கத்துக்கு பக்கம் ப்பயங்கரமாம்?

அவ்ளோதான் நண்பர்களே! cbr பண்ணி வலையேற்றம் செய்ய முடிந்தவர்கள் பண்ணிடுங்களேன்! அது ஒரு சேவைதானே? What say folks? Bye!

13 கருத்துகள்:

  1. உங்களுக்கு மட்டும் எப்படி தலைவரே இப்படி எல்லா புக்கும் (அது போக பதிவிட நேரமும்) கிடைக்குது ... :)

    பதிலளிநீக்கு
  2. எப்பிடி தல எப்பிடி முழு புத்தகமும் போட்டிருக்கீங்க? எப்பிடி உங்களுக்கு புத்தகம் கிடைக்குது? புலனாய்வு செய்ய வேண்டிய விஷயம். :D

    பதிலளிநீக்கு
  3. சூப்பர் பதிவு போலீஸ்கார். அசத்துறீங்க. 50 பைசா விலையை ஏத்துறத்துக்கு எவ்வளவு மாற்றங்கள், பில்ஸ்-அப்கள் கொடுத்திருக்காங்க அப்போ? இப்போ - 100, 200, 400 னு சும்மா அசால்ட்டா ஏத்துறாங்க...

    பதிலளிநீக்கு
  4. பொட்டு வச்ச வட்ட நிலா சுட்டு புடும் போலவே...

    பதிலளிநீக்கு
  5. Super! அட்டைப்படம் மட்டும் ஜெயராஜ் ஓவியம்.. உள்ளே ஓவியங்கள் சுமாராக உள்ளன

    ஆமா.. உங்களுக்கு இந்த புத்தகம் எப்படி கிடைத்தது?

    பதிலளிநீக்கு
  6. நன்றி நண்பரே ...இப்படி பட்ட காமிக்ஸ் அனைத்தும் வெளி இடுவதற்கு .....

    பதிலளிநீக்கு
  7. Page No 01 - Look into the Images:

    அது எப்படிங்க? ஒரு மலைப்பகுதியில் எட்டு கள்ளிச்செடி இருந்தது என்றால் அது காட்டுபாதை ஆகிவிடுமா? அதே மாதிரி ஒண்ணு மிட் ஷாட்டு, ரெண்டாவது லாங் ஷாட்டு - அதுல எப்படி அவன் கண்ணுல இருக்குற குரூரம் தெரியும்?கண்ணுல இருக்குற கொலைவெறி தெரிய நாங்க ஏதாவது லென்ஸ் போடணுமா?

    அண்ணன் ஜான் சைமன் எங்கிருந்தாலும் மேடைக்கு வரவும்.

    பதிலளிநீக்கு
  8. welcome nanbargele!
    1.P.karthikeyan_nalvaravu!
    2.Iravukazhugu_innum niraiya kodumaigal thodarum ena mike mohan meethu adache mike meethu saththiyam seyrompa!
    3.Naga_ungal uthavi irunthaal ulagin entha moolaiyaiyum etti pitipom boss! Neram?!! nan ippo leavela iruken ji! athaan kodumaipaduthi edukkiren!
    4.Comixda_varuga nanbare! ore timela kidaicha intha mathiri athi aruputhamaana books ellam konjam konjamaaga time irukkumbothu pottu kalaasal kodukirom! he he he!
    5.Podiyan_the great! welcome ji! vilaiyetram kashtamaana oru vishayamthaan. appo poun thangame 98 to 150 kul thaan irunthathaam!
    6.Lucky_thosai suduva pola ji! he he he!
    7.Periyaar_puththagathin pirapidamaana bangaluru vaasi ungaluku oru velai vechi irukom paarthingala? start the game!
    8.Paranitharan_varugaikkum pinootathirkum nanrigal pala nanba!
    9.King_welcome ji! kodooramaa muraikiraan uththu parunga!

    பதிலளிநீக்கு
  9. அசத்தல் பதிவு தோழரே!! அருமையான பதிவை தந்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  10. welcome Nanbar kaja ismail avargale! varugaikku nanrigal!

    பதிலளிநீக்கு
  11. இரும்புக்கை மாயாவி பதிவிடும் சகோ....;
    பதிவிற்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  12. வருகைக்கு நன்றி தலைவரே! பட்டையை கிளப்புறீங்கள்! தொடர்க!

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...