ஒரு பஜ்ஜி பதிவு!

அன்புள்ளங்களே வணக்கம்! நம்ம தமிழக மாணவ செல்வங்கள் இப்போது போட்டித் தேர்வுகளில் அக்கறை காட்டத் துவங்கி உள்ளனர். அவர்களுக்கான ஒரு சின்ன விஷயமே இந்த சின்னஞ்சிறு பதிவு!
நான் என் நண்பரோடு அவ்வப்போது அளவளாவ பக்கத்தில் இருக்கும் தேநீர் கடைக்கு செல்வது வழக்கம்! இன்று கிடைத்த ஒரு துண்டு காகிதம் சொன்ன சேதியே கீழே ஸ்கான் வடிவில் இடம் பெற்றுள்ளது! அறிவுக்கு அளவுகோல் என்று எதுவுமே இல்லை நண்பர்களே! நாம ஜெயிக்கணும்னு நினைச்சு எந்த முயற்சியை மேற்கொண்டாலும் அது நமக்கு நம்மை சுற்றி சூழல்களை வடிவமைக்கும். அதற்கு தேவை விடாமுயற்சி மட்டுமே! சாதாரண பஜ்ஜி மடிக்கும் காகிதம் கூட அறிவுக்கு ஒரு துரும்பாக உதவலாம்! உங்களுக்கு என் நல்வாழ்த்துக்கள்!  
Comments

பிட்டு பேப்பரையும் ஒரு போஸ்ட் போட பயன்படுத்தும் உங்கள் பொன்னான மூளைக்கு

ஒரு பெரிய ஒரு ஓ .................. ;-)

வாழ்த்துக்கள் நண்பரே :))
.

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!