திங்கள், 31 மார்ச், 2014
Lion-Muthu Comics: புதிதாய் ஒரு தொப்பித் தலையன் !
Lion-Muthu Comics: புதிதாய் ஒரு தொப்பித் தலையன் !: நண்பர்களே, இன்னுமொரு ஞாயிறு வணக்கம் ! கண்மூடித் திறக்கும் முன்பாக 7 நாட்கள் கடந்து சென்ற தடமே தெரியவில்லை ! சூரிய பகவானின் உஷ்ணம் ஒரு ...
சனி, 29 மார்ச், 2014
ஆதி பிதா ஆப்ரஹாம்!!!
இறையன்பு மிக்க அன்பு நெஞ்சங்களே இந்த முறை ஆப்ரஹாம் அவர்களது வாழ்க்கை இங்கே காமிக்ஸ் வடிவில் உங்களுடன் பகிரப்படுகிறது! என்ஜாய்! இறைவனது அன்புக்குக் கட்டுப்பட்டு தனது மகனையே பலி கொடுக்கத் தீர்மானித்த ஒரு அபூர்வ மனிதர் இவர்! மற்றவை படித்துத் தெரிந்து கொள்ளுங்களேன்???.jpg)
.jpg)
இந்த
காமிக்ஸ் முதன்முதலில் ஆங்கிலத்திலும், மலையாளத்திலும் வெளியிட்டவர்கள் பைபிள்
அப்போஸ்தலேட், தெள்ளிச்சேரி. கதை எழுதியவர் மைக்கேல் கரிமட்டம், சித்திரங்கள்
P.P.தேவசி, TNBCLC Commission for BIBLE, திண்டிவனம் சார்பில் தமிழில் கதை எழுதி
வெளியிட்டவர்கள் தியாகு தியான ஆசிரமம்,சென்னை-28. இது அனைத்து டயோசிசன் பாஸ்டோரல் மையங்களிலும்
கிடைக்கும்.
அப்புறம் நண்பர் சொக்கலிங்கம் அவர்களது அற்புதமான முயற்சியில் உருவான ஜூனியர் ப்ளஸ் மினி சிங்கத்தின் சித்திரங்களை இங்கே பகிர்வதில் மகிழ்ச்சியடைகிறேன்! உதவிய அனைத்து காமிக்ஸ் வாசக நண்பர்களுக்கும் எங்கள் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்!!
ஜூனியர் லயன்:-
மினி லயன்:-
ஜூனியர் லயன்:-
1 | சூப்பர் சர்கஸ் |
2 | உலகம் சுற்றும் அலிபாபா |
3 | அதிரடி மன்னன் |
4 | புதிர் குகை |
1 | துப்பாக்கி முனையில் |
2 | மரண சர்க்கஸ் |
3 | கானக மோசடி |
4 | கருப்புப் பாதிரி மர்மம் |
5 | தென்னமெரிக்காவில் மாயாவி/ |
6 | ஆர்டிக் நரகம் |
7 | கோப்ரா தீவில் ஸ்பைடர் |
8 | ஸ்பைடர் படை |
9 | விஞ்ஞானியை விரட்டி |
10 | ஒரு கள்ளப்பருந்தின் கதை |
11 | விசித்திர ஜோடி |
12 | வெள்ளைப் பிசாசு |
13 | ஒரு நாணயப் போராட்டம் |
14 | சம்மர் ஸ்பெஷல் |
15 | பயங்கரப் பயணம் |
16 | மாயத் தீவில் அலிபாபா |
17 | நீலப் பேய் மர்மம் |
18 | புரட்சித் தீ |
19 | ராஜா ராணி ஜாக்கி |
20 | விண்வெளியில் ஒரு எலி |
21 | பிசாசுப் பண்ணை |
22 | ஹாலிடே ஸ்பெஷல் |
23 | நடுக்கடலில் எலிகள் |
24 | இரத்த வெறி |
25 | கொள்ளைக்கார கார் |
26 | பயங்கரப் பொடியன் |
27 | தேவை ஒரு மொட்டை |
28 | சிவப்பு மலை மர்மம் |
29 | பயங்கரப் பாலம் |
30 | காமெடி கர்னல் |
31 | கொலைகாரக் காதலி |
32 | எழுந்து வந்த எலும்புக்கூடு |
33 | விற்பனைக்கு ஒரு பேய் |
34 | இரும்புக் கௌபாய் |
35 | அதிரடிப் பொடியன் |
36 | வின்டர் ஸ்பெஷல் |
37 | காசில்லா கோடீஸ்வரன் |
38 | மாயாஜால மோசடி |
39 | ஒரு காவலனின் கதை |
40 | விசித்திர ஹீரோ |
உங்கள் அன்பும் ஆதரவும் இருக்கும்வரை லயன் குழும அனைத்து பழைய காமிக்ஸ்களின் அட்டைப் படங்களும் நல்ல நிலைமையில் தரிசிக்கக் கிடைக்கும் என்பது உறுதி!
for cbr: http://www.4shared.com/file/aSxW0rtxba/mini.html
for cbr: http://www.4shared.com/file/aSxW0rtxba/mini.html
அப்புறம் மகாபாரதம் அமர்சித்ர கதா வெளியீட்டாளர்களால் சிறப்பாக அவ்வப்போது மாற்றியமைக்கப் பட்டு வெளியாகி வருகிறது! அதில் வெளியான மகாபாரத கதாபாத்திரங்களின் வம்சம் மிக அட்டகாசமாக தொகுக்கப் பட்டுள்ளது! அது உங்கள் பார்வைக்கும் பரவசத்துக்கும்...

அப்புறம் அப்புறமே!! என்றும் உங்கள் இனிய நண்பர் ஜானி!!!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்
வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே! இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...
-
இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழர்களே! இவ்வருடம் தங்களின் விருப்பங்களும், எண்ணங்களும் நிறைவேறட்டும்! வாழ்க்கை இன்னும் கூடுதலாக இனிக்கட்டு...
-
[8/12, 09:22] 🌟ஜானி_ஷீலா💐: நண்பர்களே! சீனியர் எடிட்டர் என்று நீங்கள் அன்புடன் அழைக்கும் சவுந்தர பாண்டியன் எழுதும் மடல். நமது வெளியீடுகள் ...
-
வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒரு...