விவிலிய காமிக்ஸ் வரிசை _01_காயின் & ஆபேல்

இனிய வணக்கங்கள் தோழமை நெஞ்சங்களே!! விவிலியம் என்பது வரலாற்றின் தொகுப்பு!! முதல் மனிதன் படைக்கப்பட்டதில் இருந்து இனியவர் இயேசுவின் மறுவருகை குறித்த எதிர்பார்ப்பு  நிறைந்த கிறிஸ்துவ வாழ்வு மேற்கொண்டுள்ள அன்பு மிகு சகோதர சகோதரிகளின் வாழ்க்கைக்கு விவிலியம் காட்டும் வழிமுறைகள் மிக அருமையாக காமிக்ஸ் வடிவில் கொண்டுவரப் பட்டுள்ளன.
 வரலாறு; மனிதர்கள்; சம்பவங்கள் என்கிற கோணத்தில் கண்டும் கேட்டும் ரசித்தும் படித்து மகிழ எங்கள் காமிக்ஸ்  ரசிகப் பெருமக்களுக்கு இந்த இதழை அன்பளிப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!! உதவிக் கரங்கள் நீட்டிய அனைத்து நண்பர்களுக்கும் எனது நன்றிகள் உரித்தாகட்டும்! இறைவனின் ஆசீர் உங்களோடு இருப்பதாக!!!! see you then...bye folks! god bless you and your family!!!

Comments

King Viswa said…
சிறப்பான பதிவு இது ஜானி ஜி.

தொடர்ந்து இந்த வரிசையில் இருக்கும் அனைத்து புத்தகங்களையும் இங்கே பதிவிடுவீர்களா?

ஸ்கான்கள் அனைத்தும் அருமை.
John Simon C said…
ஆமாம் நண்பரே! வருகைக்கும் தங்கள் எண்ணங்களுக்கும் மிக்க நன்றி!!!
AHMEDBASHA TK said…
Really good one..
Hope more from u ji..

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!