ஒரு எலும்புக் கூட்டின் காவியம் _GG Studio Comics_fan boosting


அன்புடையீர்!
அனைவருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துக்கள்!
கங்கா ஸ்நானம் ஆய்டுத்தா! நன்னா எண்ணையை தலையில் வெச்சு தேய்ச்சி குளிச்சி, பட்டாசு, பலகாரம் என இன்றைய தினம் கலக்குங்க.
நம்ம சார்பில் ஜி.ஜி.ஸ்டுடியோ வின் கலக்கலான வர்ணங்கள் நிறைந்த இந்த கதையை மொழிபெயர்த்து கொடுத்திருக்கிறேன்! இந்த கதை பிடிச்சிருந்தால்  செய்து அந்த காமிக்ஸ் குழுவினருக்கு தங்கள் ஆதரவை நல்கிடுங்கள் என அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்! 
LOW Version CBR: a skeleton story 
மீண்டும் விரைவில் சந்திப்போம்! டமால்! டுமீல்! புஸ்ஸ்ஸ்! 


Comments

mayavi. siva said…
@ jsc johny

கண்ணை பறிக்கும் வானவேடிக்கை போல பளிச்..பளிச் சித்திரங்களுடன்
தீபாவளி பதிவு அருமையோ..அருமை !
உங்களுக்கு என் ஸ்பெஷல் தீபாவளி பரிசுக்கு நன்றியும்,வாழ்த்தும் நண்பரே !
mayavi. siva said…
@ jsc johny

கண்ணை பறிக்கும் வானவேடிக்கை போல பளிச்..பளிச் சித்திரங்களுடன்
தீபாவளி பதிவு அருமையோ..அருமை !
உங்களுக்கு என் ஸ்பெஷல் தீபாவளி பரிசுக்கு நன்றியும்,வாழ்த்தும் நண்பரே !
mayavi. siva said…
This comment has been removed by the author.
Super ji...appadiye high resolution CBR link kodutha offlinela padichikuven
Ji kandipa kadaisi vilambaram CBR LA irukkum illaya
Abisheg said…
வோவ்,ஹிஹி.....சூப்பர் ஜானி ஸார்.வழமை போல் நீங்களும் ஏமாற்றவில்லை,கலக்கிட்டிங்க,கிறீஸ்மஸ்க்கு ஸ்பெஷல் உண்டு தானே? :) :D
John Simon C said…
தங்களது கருத்துகளுக்கு நன்றிகள் நண்பர்களே! கிறிஸ்மஸ் ஸ்பெஷல் ஆ? ஹீ ஹீ ஹீ கண்டிப்பாக முயற்சி பண்றேன் நண்பர்களே! கிருஷ்ணா ஜி! போஸ்டில் பயன்படுத்தி இருக்கும் அனைத்து ஸ்கான்ஸ்ம் ஒரு mb அளவுதான் ஜி! அப்படியே இறக்கிக்குங்க! லோ மட்டும் cbr பண்ணி இருக்கேன்!
நண்பர் மாயாவி அசத்தல்தான் இன்றைய டாப் காமிக்ஸ் அலசலில் உள்ளது தெரியுமா ஜி?

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!