ராகாப்-பணிவுள்ள இதயம்-விவிலிய சித்திரக் கதை வரிசை-jw.org Comics

அன்பு மிகு தோழமைகளே! ஐம்பதாயிரம் ஹிட்டுகளை ஒரு வழியாகக் கடந்து அடுத்தக் கட்ட மலர்தலை நோக்கி என் வலைப்பூ தனது பயணத்தைத் தொடர்கிறது. அதற்காக என் நன்றிகள். விவிலியம் குறிப்பிடும் ஒரு சில பெண்மணிகளுள் ராகாப் ஒருவர். இயேசுவின் முன்னோர்களுள் ஒருவர். அவரது வரலாற்றின் ஒரு சுருக்கமான பாகத்தை இம்முறை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்!  இனிய வாசக நெட்டிசன்களே! தங்கள் கருத்துகள்தான் என்னை முன்னே செல்ல ஊக்குவித்தன உங்கள் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள். நீங்கள் இங்கே சைலன்ட் ரீடர் வரிசையில் இருக்கலாம். உங்களுக்கும் எனது வாழ்த்துக்கள். 
என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன்_ஜானி!

Comments

King Viswa said…
ஐந்து இலட்சம் வாசக பார்வையை பெறுவதற்காக,

முதல்படியாக ஐம்பதாயிரம் பார்வைகளைப் பெற்றுள்ள ஜான் சைமனிற்கு வாழ்த்துகள்.
உளமார்ந்த நல்வாழ்த்துக்கள் நண்பரே!
John Simon C said…
தங்களது வரவுக்கும் கருத்து ஊக்கத்துக்கும் மிக்க நன்றிகள் நண்பர்களே!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!