மனமெங்கும் வாசம்....

உற்றுப் பார்த்தேன்
பூ ஒன்றை...

எனக்குள் வந்ததா
பூ...?

பூவுக்குள் சென்றேனா
நான்...?

Comments

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!