திங்கள், 23 ஏப்ரல், 2018

021_இறைவாக்கினர் எசேக்கியேல்_விவிலிய சித்திரக்கதைகள் வரிசை




பிரியமான நட்பூக்களுக்கு இனிய வணக்கங்கள். இம்முறை நாம் தரிசிக்கப் போவது செக்கரியா என்கிற இறைவாக்கினரின் தரிசனங்களையும் அவர் வாழ்ந்த காலக்கட்டத்தையும்.. இது விவிலிய சித்திரக்கதைகள் வரிசையில் இருபத்தோராம் புத்தகமாக வெளியாயிற்று.. வெளியிட்டோருக்கு நன்றியும் அன்பும்.. 
இதனை வாசிக்க ஏதுவாக ஸ்கான் செய்வதற்கு வழங்கி உதவிய திரு.அலெக்சாண்டர் வாஸ் அவர்களுக்கு நன்றிகள். 



































பிடிஎப் ஆக இந்த வரலாற்றைத் தரவிறக்கம் செய்ய விழைபவர்களுக்கு:

என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி சின்னப்பன்.

1 கருத்து:

  1. டாக்டர் பூவண்ணன் எழுதிய சங்கரன் சபதம் ஆறு பாகம் மட்டுமே உள்ளது. மீதி பாகம் இல்லையே மீதி பாகம் இருக்குமா கிடைக்குமா அதேபோல் மார்லின் ஆவி யும் பாதியில் நிற்கிறது. உயிரை தேடி ஒன்று முதல் 7 பாகம் மட்டுமே உள்ளது மீதி கிடைக்குமா ?

    பதிலளிநீக்கு

IND-24-037-ராட்சஸ ரட்சகர்-பகதூர்

 வணக்கங்கள் அன்புள்ளங்களே..  நம் மதிப்புக்குரிய நண்பர்  மாரிமுத்து விஷால் அளித்த மற்றுமொரு அன்பளிப்பாக இந்த முறை பகதூர் சாகசமான ராட்சஸ ரட்சக...