புதன், 9 மே, 2018

001_அன்புமிகு கிரகம் அக்வா ப்ளூ...கோடை கொண்டாட்டம்..

கோடை விடுப்பில் இருக்கும் அனைத்து சுட்டிகளுக்கும் ஹாய்...
அது ஒரு அன்புமிகு கிரகம்...
அதன் பெயர் அக்வாப்ளூ...
அந்த கிரகத்துக்கு விண்வெளியில் இருந்து வந்த ஒரு சிறுவன்..
அவனை சுற்றிப் பின்னப்படும் கதை...
தோர்கல் வாசித்தவர்களுக்கு இந்தக்கதையின் களத்தை புரிந்து கொள்வது சுலபம்.. இது புவி அல்ல.. இது அக்வாப்ளூ கிரகம். இதன் பழங்குடிகள்...அவர்களின் மொழி..அனைத்தும் உங்களுக்குக் கொஞ்சம் கொஞ்சமாக பிடிபடத்தொடங்கும்...
ஒரு வெற்றிகரமான கதையின் சில பக்கங்களை உங்கள் தரிசனத்துக்கு வைத்திருக்கிறேன். இந்தக் கோடை வேளையில் உங்கள் சிறார்களுக்கும் பிடிக்கும் வகையிலான இந்தக் கதையை தமிழிலேயே சொல்லித்தர முயற்சியுங்களேன்...

சில சமயங்களில் இப்பேர்ப்பட்ட அட்டகாசமான கதையை தமிழ் மண்ணுக்கு எப்படித்தரப்போகிறோமோ என்கிற எண்ணம் அவ்வப்போது தலைதூக்குவதுண்டு.. ஆனாலும் சரி காத்திருப்போமே..இருக்கும் நல்ல பதிப்பகங்கள் ஏதாவது இதனை களமிறக்காதா என்கிற எண்ணத்திலேயே காலம் கடந்து கொண்டிருந்த சூழலில் இந்த அக்வாப்ளூ வெளியானால் எத்தனை மகிழ்ச்சியாக இருக்கும் என்கிற தூண்டுதலை திரு.ராகுலன் அவர்கள் என்னில் தூண்டிவிட்டுவிட சரி முயன்று பார்ப்போமே என்று உங்கள் பார்வைக்குப் பரிமாறுகிறேன்...
 இனி கதைக்குள் புகுங்கள்.. வழக்கம் போல இதுவும் ஒரு விசிறியின் தாகம் மட்டுமே.. விற்பனைக்கல்ல. ஒரிஜினல் காப்பிரைட் உரிமையாளர்கள் அணுகினால் மொழிபெயர்ப்பில் பங்கேற்க நான் தயார்...   













வாசித்தவர்கள் உங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம்..
நன்றியும்..அன்பும்.. இது ஒரு கோடை கொண்டாட்டம்...



9 கருத்துகள்:

  1. மீ த பஸ்ட்... :))))

    படித்து விட்டு வருகிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. லல்ந தைக வுர்தே.! ம்கக்யாழிமொ டகூ.!! தத்டுஅ திகுப ம்கோக்ருதித்கா.!!!

      நீக்கு
    2. வருகைக்கும் கருத்துக்கும் றின்ந ரேழதோ!

      நீக்கு
  2. கிர்ர்ர்ர்ர்.....!
    தொடரும்னு போட்டாலே எனக்கு புடிக்காது...!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹா ஹா ஹா நன்றி தலைவா. இது பத்து பாகங்கள் கொண்ட பிரம்மாண்டமான வெற்றித்தொடர்... பார்க்கலாம்...

      நீக்கு

சேட்டை நான்சி_அறிமுகம்

 வணக்கம் தோழர்களே..  இன்றைய சிறு அறிமுகம் இந்த நான்சி.. அவளது சேட்டைகளை அட்டையிலேயே காண்பித்திருக்கிறார்கள்.. வாசித்து இரசியுங்கள்..  என்றும...