வியாழன், 11 ஜூலை, 2019

சமம்..வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்



அடச்சே..தெம்படுற இடத்தில எல்லாம் எந்த கருமம்பிடிச்ச  போஸ்டரையாவது ஒட்டி அசிங்கமாக்கிடறானுக என கோபத்துடன் அந்தப் போஸ்டரைப் பிடித்திழுத்து கிழித்தபோது.. போன வருடம் அவனுக்காக நண்பர்கள் ஒட்டியிருந்த பிறந்ததின வாழ்த்து போஸ்டரிலிருந்த அவன் கண்கள் அவனை வெறித்துப் பார்த்தன...#வினாடி கதைகள்..ஜானி சின்னப்பன்..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஹோப்பலாங் கேஸிடி _அறிமுகம்.

 வணக்கங்கள் வாசக வாசகியரே... இம்முறை நாம் வாசிக்கவிருக்கும் நாயகர்..ஹோப்பலாங் கேசிடி (Hopalong Cassidy) ஆவார். இவர்  அமெரிக்காவின் மிகவும் ப...