கூர்மையாகத் தீட்டி வைத்திருந்த அரிவாளை ஓங்கி போட்டான் ஒரு போடு.. தெறித்து விழுந்தது கிளை.. விறகோடு வீட்டுக்குத் திரும்பியவனை மோதி நசுக்கி விட்டுக் கடந்து போன லாரியில் அடுக்கப்பட்டிருந்தன மரக்கட்டைகள்..
_ஜானி சின்னப்பன்
வணக்கம் நண்பர்களே.. இது வி காமிக்ஸின் இருபத்து நான்காவது சாகசம். ரூபாய் நூறு விலையில் நூறு பக்கங்களில் தீபாவளி மாதமான இந்த அக்டோபர் 2025ல் ...
முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் ! ஒரு 'நறுக்' கதை.
பதிலளிநீக்குதங்களுடைய கருத்துக்கு நன்றி
நீக்கு