திங்கள், 15 ஏப்ரல், 2024

எனக்கு எண்டே கிடையாது_ டிடெக்டிவ் ட்ரேசி_வண்ணத்தில்!!!

வணக்கம் அன்பு வாசகர்களே.. இது நம்ம வலைப்பூ.. லயன் காமிக்ஸில் வெளியான கனவே கொல்லாதே வாசித்திருந்தீர்கள் என்றால் அதில் கனவுக்குள் புகுந்து ஒருவரைக் கொல்வது என்கிற கான்செப்டில் உருவான இன்செப்ஷன், டெனட் வகையறா இரசிகர்களாகவும்நீங்கள் இருக்கும்பட்சத்தில் டிடெக்டிவ் டிரேசியை உங்களுக்கு அறிமுகம் செய்யவே தேவையிராது.. அந்த விஞ்ஞான டிடெக்டிவ் கதைக்களம் இப்போது வண்ணத்தில் காலத்தையும், விண்வெளியையும் கடந்து சாகசம் புரியும் கதைகளை IDW பப்ளிகேஷன் நிறுவனம் வெளியிட்டிருக்கிறார்கள்.. மஞ்சள் கோட் போட்ட துப்பறியும் நிபுணரை உங்களுக்குக் கண்டிப்பாக பிடிக்கும்.. 


அந்தக்கதையின் சிறு பகுதி உங்களுக்காக தமிழில்... 

  


லயன் காமிக்ஸ், வகம் காமிக்ஸ் முயற்சிக்க உகந்த தொடர் இது..
என்றென்றும் சாரி காலாகாலத்துக்கும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பன் ஜானி 






4 கருத்துகள்:

  1. கனவே கொல்லாதே புத்தகமே எனக்கு மிகவும் பிடித்தமானது. கார்ட்டூன் பாணியில் இருந்தாலும், கதைக்கலம் வித்தியாசமாக இருக்கும்

    பதிலளிநீக்கு
  2. கனவே கொல்லாதே கதையை இப்போது வெளியிட்டாலும் நன்றாகவே இருக்கும்.

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...