திங்கள், 24 டிசம்பர், 2012

RANI COMICS - 02 "பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்

அன்பு நண்பர்களுக்கு என் இனிய வணக்கங்கள்!
தினத்தந்தி குழுமத்தின் அருமையான மற்றும் ஒரு அரிய கதையை இங்கே உங்களுடன் பகிரவிருக்கிறேன்! 

இரண்டாம் வெளியீடான "ராணி காமிக்ஸ்" தமிழ் கூறும் நல்லுலகுக்கு வாரி வழங்கிய "பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர்" என்ற அற்புதமான கதை உங்களின் ஆர்வமான பார்வைக்காக, அட்டை நம்ம டைகரை நினைவு படுத்துவதாக ரசிக கண்மணிகளின் கூற்றுக்கு மரியாதை செய்யும் பொருட்டு இங்கே எட்டி பார்க்கிறார். அவ்ளோதான்! இந்த கதை ஒரு இனிய நினைவு கூறல் மட்டுமே. சம்மந்தப்பட்டவர்கள் ஆட்சேபித்தால் கொஞ்சம் படங்களை எடுத்து விடலாம் நண்பர்களே! கதையை சிதைக்காதவாறு முழுமையாக உங்களுக்கு வழங்கும் பொருட்டே முழுமையாக வெளியிடப்பட்டு இருக்கிறது! ஹி! ஹி! ஹி!(டிஸ் க்ளைமேர்) 































































அனைத்து இனிய உள்ளங்களுக்கும் கிறிஸ்து பிறப்பு விழா நல்வாழ்த்துக்கள்! அனைவரும் நலமாக வாழ உலகில் பிறந்து மனித நிலையின் உச்சத்தை அடைந்து பெருமை சேர்த்த மனித குல மாணிக்க சிகரத்தின் பிறப்பு பெரு விழாவை கொண்டாடும் எந்தன் நன்றிகள் மற்றும் வந்தனங்கள்! வாழ்க வளமுடன்! http://www.ranicomics.com/ நமது அன்பு சகோதரர் திரு.ரபிக் ராஜா அவர்களது அருமையான முயற்சி! 



நன்றி நண்பர் திரு லக்கி லிமட் என்கிற தமிழ் அவர்களுக்கு 
இந்த புத்தகம் நம்ம கிட்ட இல்லை எப்பவோ தரவிரக்கியது! crown comics.com தற்போது செயல்படவில்லை. நன்றிகள்.

37 கருத்துகள்:

  1. நன்றி நண்பரே. நான் படிக்காத கதை உங்கள்மூலம் படித்துவிட்டேன். உங்கள் சேவை தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி கார்த்தி! கிறிஸ்மஸ் பணிகளுக்கிடையே அர்ஜன்ட், இன்ஸ்ட்டன்ட் பதிவு! உங்க ப்ளாக் பட்டையக் கிளப்பணும்! கலக்கலா அடுத்தடுத்த பதிவ போட்டுடுங்க! அதே எங்களுக்குப் பரிசு! ஹி! ஹி! ஹி!

      நீக்கு
  2. I Wish you & Your Family a Happy & Merry Christmas Johnny Boy.

    Have a Blast.

    பதிலளிநீக்கு
  3. நன்றி.

    உங்களுக்கும்

    உங்கள் குடும்பத்தினருக்கும்

    உற்றார் உறவினருக்கும்

    சுற்றதினருக்கும்

    நட்பு வட்டாரத்திற்கும்

    என்னுடைய உளம் கனிந்த மனமுவர்ந்த கிறித்துமஸ் தின நல்வாழ்த்துக்கள்.


    உதிப்பவைஎல்லாம் உன்னதம் ஆகட்டும்,

    விரும்பியதெல்லாம் உங்கள் வசமாகட்டும்.

    பதிலளிநீக்கு
  4. பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர் - எனக்கு மிகவும் பிடித்த அட்டைப் படம்! எடிட்டர் ப்ளூபெர்ரி அட்டையை சமீபத்தில் அவர் ப்ளாகில் போட்டபோது எனக்கு பா.த.த. அட்டைதான் முதலில் ஞாபகத்திற்கு வந்தது!:
    இரும்புக்கை எத்தன்

    பதிலளிநீக்கு
  5. நண்பர் ரபிக் தளத்தில் இக்கதையின் விமர்சனம் பார்த்ததில் இருந்து இக்கதை மிகவும் பிடித்திருந்தது. இன்று உங்கள் தயவால் படித்து விட்டேன். நன்றி

    - லக்கி லிமட்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஆஹா! லக்கி அவர்களே! தாங்கள் படிக்கா காமிக்ஸ் கூட இருக்கா என்ன? நியூஸ் பார் மி! வருகைக்கு மகிழ்ச்சி!

      நீக்கு
  6. கிறித்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் நண்பரே.

    என்னிடம் புத்தகம் இருந்தாலும் என்றும் அழியாமல் பாதுகாக்க உதவியதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  7. திரு.ஜான் சைமன் merry கிறிஸ்துமஸ். பதிவுகள் அபாராம், தொடருங்கள்

    பதிலளிநீக்கு
  8. நன்றி நண்பரே! cbr வடிவில் தரலாமே? படிப்பதற்கு வசதியாக இருக்கும்...

    பதிலளிநீக்கு
  9. திரும்ப திரும்ப பலமுறை படித்த கதைகளில் இதுவும் ஒன்றும். புத்தகம் எங்கு சென்றது என்று தெரியவில்லை..

    பதிலளிநீக்கு
  10. Merry Christmas John hope you had a great time today. It was my long time wish to see the front cover of this book. You made my day today :)

    பதிலளிநீக்கு
  11. Merry Christmas John hope you had a great time today. It was my long time wish to see the front cover of this book. You made my day today :)

    பதிலளிநீக்கு
  12. Merry Christmas John hope you had a great time today. It was my long time wish to see the front cover of this book. You made my day today :)

    பதிலளிநீக்கு
  13. Merry Christmas John hope you had a great time today. It was my long time wish to see the front cover of this book. You made my day today :)

    பதிலளிநீக்கு
  14. நன்றிகள் நண்பா பாலைவனத்தில் தண்ணீர் தண்ணீர் கதை பதிவிற்கு
    கிறிஸ்மஸ் விடுமுறைக்கு மகிழ்சியான பதிவு
    அனைவருக்கும் என்னுடைய கிறித்துமஸ் & புதுவருட நல்வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  15. Belated கிறித்துமஸ் நல்வாழ்த்துக்கள் நண்பரே....
    நன்றி நண்பரே!
    தொடரட்டும் தங்கள் சேவை!

    பதிலளிநீக்கு
  16. வருகிறது! உங்களை கலக்க! மயக்க! துடிதுடிக்க வைக்க! பதற வைக்க! அடடா இப்படி ஆய்டுச்சே! என கதற வைக்க! எஸ்கேப் ஆக தயாராக வாருங்கள் சேர்ந்து அனுபவிக்கலாம் அந்தக் கொடூரமான காமிக்ஸை! பழிக்குப்பழி அதன் பெயர்! கொஞ்சம் நகாசு வேலை மிச்சமுள்ளது! தேத்திக் கொண்டு வரேன்! நண்பர்களே!:-O

    பதிலளிநீக்கு
  17. பரணி நாமதான் காமிக்ஸ் சிறு வயதில் பறிமாறிக்கொண்டவர்களெனக் கருதியிருந்தேன்! ஆனா சரவணக்குமார் கல்லிடைக்குறிச்சிலருந்து ஆஜராகிட்டார்! ஹி ஹி! நமக்குள்ள? எனக்கு ஞாபகமறதி அதிகம் ஏற்கனவே குட்டு வாங்கிட்டேன்! நீங்களா சொல்லுங்களேன். ப்ளீஸ்!

    பதிலளிநீக்கு
  18. "நன்றி நண்பரே! cbr வடிவில் தரலாமே? படிப்பதற்கு வசதியாக இருக்கும்... " naama comicsku pazhasu! computerkku puthusu Ji! atheppadi pannalaamnu solli uthavungalen! please!

    பதிலளிநீக்கு
  19. ராணி காமிக்ஸில் வெளிவந்த பல சிறப்பான கதைகளில் இதுவும் ஒன்று.. சிறப்பானபதிவுநண்பரே..இருந்தும்
    முழுக்கதைகளையும் ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக கதைகளைப் பற்றியும் தாங்கள் எழுதலாமே?

    பதிலளிநீக்கு
  20. ராணி காமிக்ஸில் வெளிவந்த பல சிறப்பான கதைகளில் இதுவும் ஒன்று.. சிறப்பானபதிவுநண்பரே..இருந்தும்
    முழுக்கதைகளையும் ஸ்கேன் செய்வதற்குப் பதிலாக கதைகளைப் பற்றியும் தாங்கள் எழுதலாமே?

    பதிலளிநீக்கு
  21. கண்டிப்பாக தலைவரே! நேரம் அமைந்தால் பகிர நிஜ சம்பவங்களே நிறைய உள்ளன. நேரம் மட்டும்தான் தங்கம் போல அரிதாக கிடைகிறது. அரிசோனா பாலைவனத்தில் அதை தேடி அலையும் சாதா மனிதன் நான்! ஹி ஹி ஹி!

    பதிலளிநீக்கு
  22. நண்பர்கள் அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் ...

    பதிலளிநீக்கு
  23. Friends
    Before the sun sets in this year,
    before the memories fade,
    before the networks get jammed.....
    Wish u and ur family Happy Sparkling New Year 2013 :))
    .

    பதிலளிநீக்கு
  24. இந்தக் கதையை இன்றுதான் முழுமையாக படிக்க முடிந்தது. சூப்பரா ன கதை.

    பதிலளிநீக்கு
  25. வருகைக்கு நன்றி ஜி! நல்ல பல கதைகள் நம்மை சுற்றி சுற்றி இருந்து கொண்டேதான் இருக்கின்றன! தேடிக்கிட்டே இருப்போம்!

    பதிலளிநீக்கு
  26. இந்த கதையை இதுவரை படித்தது இல்லை,படித்து விடுகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் சகோதரா... இதன் அல்டிமேட் எடிட்டிங் திரு.சொக்கலிங்கம் பன்னீர் செல்வம் அவர்களால் செய்யப்பட்டு இப்போது டெலிகிராம் சேனல்களில் கிடைக்கிறது. வாசித்து மகிழுங்கள்..

      நீக்கு
    2. https://johny-johnsimon.blogspot.com/2019/11/rc-002.html?m=1

      நீக்கு
    3. ஹேப்பி ஹேப்பி டொடக்..

      நீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...