வணக்கம் அன்பு வாசக வாசகியரே..
இறைவனின் திருமகன் இயேசு புவிக்கு வந்ததை நினைவுகூறும் தினமான கிறிஸ்துமஸ் பண்டிகையை கொண்டாடும் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் திருவிழா நல்வாழ்த்துக்கள்..
கமான்சே பழங்குடியினரின் கதை இது.. அவர்களை படுகொலை செய்ய முயற்சிக்கும் கும்பலை நண்பர்கள் துணையுடன் எவ்வாறு அழித்தொழிக்கிறார்கள் என்பதனை சித்திர வடிவில் காண்பிக்கும் இந்த கதையில் ப்ளாக் உல்ப், லிட்டில் ஹூட், ஷார்டி ஆகிய கதாபாத்திரங்கள் உலவுகின்றன.. அவர்களுக்கான கதைவரிசைகளும் தேடல்களும் நீளமானவை.. இது அவர்கள் வாழ்வியலில் ஒரு குறிப்பிடத்தக்க சம்பவம் மாத்திரமே.. தகவலுக்காக..
தரவிறக்க சுட்டி:
என்றும் அதே அன்புடன் கிறிஸ்து பிறப்பின் பெருவிழா மகிழ்ச்சியை தங்களுடன் பகிர்ந்து கொள்ளும் உங்கள் இனிய நண்பன் ஜானி..
இனிய கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்கள் ஜானி ஜி 😘💐
பதிலளிநீக்கு