சும்மா ஒரு பதிவு!

அன்பு தோழர்களே! ஆருயிர் நண்பர்களே! இனிய வணக்கங்கள்! நலம்! நலமறிய ஆவல்! அப்புறம் வீட்ல எல்லாரும் நலமா? எப்படி போகுது தினசரி பிரட் & பட்டர் ஓட்ட வாழ்க்கை?? கொஞ்சம் தாமதம்தான் ஆனாலும் நிறைய விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள நினைத்து அப்படியே வதன நூலின் பக்கங்களில் சடுகுடு ஆடி விட்டு பின்னர் டீலில் விட்டு விட்டேன். மன்னிச்சுக்குங்க. கீழே உள்ள நிகழ்ச்சிதான் நந்தனத்தில் நடந்தது!

காமிக்ஸ் ரசிகர்களின் வளர்ச்சியும் வீச்சும் எவ்வளவு அழகானவை என்பதை அரசு தனது பதில் மூலம் அழகாக விளக்கி இருக்கிறார் பாருங்கள்! அவருக்கு என் நன்றிகள்! 

 நம்ம லயன் காமிக்சை தங்கள் இனிய மொழிபெயர்ப்பு திறமையால்  வளமாக்க நினைக்கும் வாசகர்களின் திறமைக்கு உதவும் விதமாக கீழே உள்ள தமிழ் கம்ப்யூட்டர் புத்தகத்தில் வெளியான தகவல் மிக உதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் வெளியிடப்பட்டுள்ள மென் பொருள் விவரங்கள். நன்றிகள் தமிழ் கம்ப்யூட்டர் புத்தகதாருக்கே! நமக்கு தமிழ் பரிச்சயமாயினும் விஜயன் எழுத்துகளுக்கு நான் அடிமை ஹி ஹி ஹி அதனால் நீங்க கலக்குங்க நாங்க படிக்கிறோம் நண்பர்களே! அட்வான்ஸ் வாழ்த்துக்கள்!


குமுதம் வார இதழுக்கு நன்றிகள்! 

பாரக் ஒபாமா பற்றி Wednes Day, November, 2008 The New Indian Express பத்திரிக்கையில் வந்த தகவலை மிக நீண்ட நாட்கள் சேர்த்து வைத்திருந்தது இப்போது உங்களோடு பகிரத்தானா???  தெரியாது நண்பர்களே!!! 

நந்தனம் புத்தக கண்காட்சிக்கு மீண்டுமொருமுறை உங்களை வரவேற்கிறேன்!
Periyaar EVR Maaligai


CITY Tower

Tamil Nadu Housing Corporation

From Bus Stop view

Unavagam

Nandanam Bus Stop

Mosque -for Land Mark

Main Entrance- But Short Cut is Little Front
வந்துடுங்க!! வராட்டி? அவ்ளோதான்!!!

பிரபல தமிழ் காமிக்ஸ் பதிவர்கள் நண்பர்களின் ப்ளாக் முகவரிகள் :
 http://www.tamilcomicsulagam.blogspot.in/
 http://mudhalaipattalam.blogspot.in/
 http://tamilcomics-soundarss.blogspot.in/
 http://www.bladepedia.com/
 http://www.kittz.info/
 http://johny-johnsimon.blogspot.in/
 http://browsecomics.blogspot.in/
 http://comicstamil.blogspot.in/
 http://modestynwillie.blogspot.in/
 http://muthufanblog.blogspot.in/
 http://tamilcomicskadanthapaathai.blogspot.in/
 http://www.comicology.in/
 http://kanuvukalinkathalan.blogspot.in/
 http://picturesanimated.blogspot.in/
http://www.comicsda.com/
http://comicsgalaata.blogspot.in/

Simon With Spider Gun
அப்பா துப்பாக்கி, பல வருடங்களுக்கு முன்னர்! கொஞ்சம் திருத்தி அனுப்பி வைத்தால் மகிழ்வேன்! என் தங்கை எடுத்த அமெச்சூர் புகைப்படம்! குறுக்கே உள்ள செடியை எடுத்து சரி பண்ணி அனுப்புங்க நண்பர்களே! அட்வான்ஸ் நன்றிகள்!

அப்புறம் கவிதை ஹி ஹி ஹி அப்பப்போ எழுதுவேன் அந்த வருட மனநிலை அதில் தெறிக்கும். அப்போ பணியில் இல்லை நண்பர்களே! மாயாவி சாம்ராஜ்யம் கதையை இன்னும் சரி செய்ய நேரம் அமையலை! கொஞ்சம் பொறுமை ப்ளீஸ்!! பாக்கலாம்! பாய்!
வண்டி நம்மதில்லை நண்பர்களே!

Comments

Erode VIJAY said…
'சும்மா ஒரு பதிவு'க்கு
சும்மா ஒரு கமெண்ட்! ஹிஹி!
John Simon C said…
வணக்கம் விஜய்! புத்தகக் கண்காட்சிக்கு வாரீகளா?
Erode M.STALIN said…
பொம்ம துப்பாக்கிய வச்சு அடிக்கடி போஸ் குடுக்குறீங்களே அது துப்பாக்கி பட "சூட்டிங்ல" சுட்டதா? :)
வாயில் செடி, கையில் வெடி! :) :) :)

//குறுக்கே உள்ள செடியை எடுத்து சரி பண்ணி அனுப்புங்க நண்பர்களே!//
ரொம்ப ஈசி ஜானி!!! கொஞ்சம் தள்ளி நில்லுங்க! :)
சும்மா ஒரு பதிவுன்னு ஏகப்பட்ட விஷயங்களை போட்டிருக்கீங்களே ? சூப்பர். உங்கள் போட்டோவும் வழக்கம் போல அதகளம். உங்கள் முகத்தை மனதில் பதிவு பண்ணிக்கொண்டு புக் பேரில் தேட வசதியாக இருக்கிறது இமேஜ் மேப்பும் நல்ல இருக்கு..
P.Karthikeyan said…
ரூட் எல்லாம் போட்டுட்டு கைல துப்பாக்கியோட நின்னா எப்படி வரதாம். :)
கவிதை கவிதை அடடா ஆச்சர்யகுறி.
ஒரு கதம்ப பதிவு.அதுதான் உங்கள் அடையாளம்.
கண்காட்சி பற்றிய தகவல்களும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது நன்றி.
Periyar said…
அருமையான பதிவு .... உங்கள் route map, Google maps விட super :)
Rafiq Raja said…
சும்மா ஒரு பதிவுன்னு சொல்லிபுட்டு இப்படி ஏகபட்ட விஷயங்களை போட்டு தாக்குறீங்களே ஜான்....

நல்ல வேளை YMCA க்ரவுண்ட் என்றதும் முதலில் ராயபேட்டை என்று நினைத்தேன். உங்கள் பதிவின் மூலம் நந்தனம் தான் என்று உறுதிபடுத்தி கொள்ள முடிந்தது.

கடந்த வருடங்களை போல இல்லாமல், இந்த வருடம் கண்காட்சி இடம் மாறி நடப்பது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா ?
John Simon C said…
வருகைக்கு வணங்குகிறேன்! ஜி! மெட்ரோ ரயிலுக்காக நோண்டிட்டாங்க! அவ்ளோதான்! வேற ஒண்ணுமேயில்லை! ஹி ஹி நமக்கு மிக அருகாமைதான்!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!