ரெண்டு நாள் பதிவு!

அன்பான காமிக்ஸ் நேசர்களே! வணக்கம்! அன்பு நண்பர்கள் அனைவருக்கும் பொங்கல் மற்றும் மாட்டு பொங்கல் நல்வாழ்த்துக்கள்! கடந்த இரண்டு நாட்களாக இந்த திசையை எட்டி கூட பார்க்க முடியலை! சாரி! 
கலையுலக மகானுபாவர்கள் முதலை கலீல் மற்றும்  காஞ்சித்தலைவன் சுந்தரவரதன் அவர்கள்! 


இளைய தளபதி வேல் 
முத்து பேக் -Rs. 210   -- 26 BOOKS


பேங்க் தலை திரு குமார் அவர்கள்!

நண்பர் கணினி ஜான் கிறிஸ்டோபர் அவர்கள் 


ரசிகர் 

மற்றுமொரு ரசிகர்


முதல் மூத்த தளபதி திரு இராதா கிருஷ்ணன் அவர்கள்! 
இன்னுமொரு R

மற்றும் பல ரசிகர்கள்

பல்வேறு அறிவு சார்ந்த புத்தகங்களை தேடும்  இதயங்கள் 

உணவகம் பபே முறை 

பார்க்கிங் பகுதி 

விழா மேடை கிட்ட போகலை!


விச்வாவின் விஸ்வ ரூபம் 
பெருமைக்காக இதை சொல்லவில்லை விற்பனைக்கு புதிய சந்தாவுக்கு முன்னே நின்று ஆதரவு திரட்டிகொண்டிருந்தார் தி கிரேட் விஸ்வா! ரசிகராக மட்டும் அன்றி ஆலோசகராகவும்  நின்று செயலாற்றிகொண்டு இருந்தார்! அவருக்கு என் நன்றிகள்! 
அருமையான ஆன்மீக கதைகள் அடங்கிய தொகுப்பு ரூபாய் 900/- மட்டுமே  
ஸ்டார் காமிக் கிடைக்கும் ஸ்டால் 
நம்ம லயன் ஸ்டால் அருகே அமைந்த கடை. இதில் உள்ள அருமையான புத்தகங்கள், மற்றும் அவற்றின் தலைப்புகளை பாருங்களேன்! அப்புறம் ஏன் விசித்திரமாக நம்ம அன்பர்களை பார்க்க மாட்டாங்க!

பக்கத்து கடை
கடையின் சில நூல்கள் 

                                                                         


நல்லபடியாக விற்பனை போய் கொண்டு உள்ளது நண்பர்களே! கல்பாக்கம் அணு மின் நிலையத்தில் இருந்து ஒரு விஞ்ஞானி வந்திருந்தார். அவருக்கு இரும்பு கை மாயாவி புத்தகம் மட்டும்தான் வேண்டுமாம். அவரது குழந்தைகளுடன் வந்திருந்தார். ஆகா மொத்தம் அனைத்து வகை நூல்களின் விற்பனையும் அருமையாக போய்க் கொண்டு இருக்கிறது. விஞ்ஞானக் கருவிகளும் ஒரு சில கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டு உள்ளன!
I bought a telescope to my son cost INR.150/- அவ்ளோதான் அப்புறம் சந்திப்போமா!


Comments

நண்பர்கள் அனைவருக்கும் இனிய இனிக்கும் NBS பொங்கல் நல்வாழ்த்துக்கள் !!!

நண்பரே இன்று புத்தக கண்காட்சி வருகிறீர்களா ?
John Simon C said…
வரேன் நண்பா! எத்தனை மணிக்கு போறீங்க?
John Simon C said…
மதியமே முடிஞ்சா ஒரு விசிட்ட போடற மாதிரி ஐடியா! ஹி ஹி
John Simon C said…
ஏழு மணிக்கு வர முயற்சி செய்றேன் நண்பா!
P.Karthikeyan said…
சூப்பர்!! அன்னைக்கு உங்க சூப்பர் மொபைல்ல எடுத்த போட்டாக்களா ஜி! அருமையா இருக்கு.
ranjith ranjith said…
நான் இன்றுஸ்டாலில் உள்ேளேன்

John Simon C said…
ஹாய் ரஞ்சித் எப்போ வந்திங்க? சொல்லி இருக்கலாமில்லையா? நண்பர் திருப்பூர் ப்ளூ பெர்ரியாரோடு அங்கேதான் சுற்றி திரிந்து கொண்டு இருந்தேன்!
John Simon C said…
வருகைக்கு நன்றி நண்பர்களே!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!