புதன், 9 ஜனவரி, 2013

SUPER-ஆ ஒரு பதிவு!

Thanks to the Deccan Chronicle Magazine

 மின்சார தொல்லை நண்பர்களே ஹி ஹி ஹி கையாலேயே எழுதியாச்சு!


 நண்பர் திரு பரணிதரன், தாரமங்கலம் அவர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்.









வருக வருக என அன்போடு தெரிவித்து கொண்டு இருங்க இருங்க அடுத்த பதிவு விரைவில் என தெரிவித்துக்கொண்டு விடை வடை சமோசா பெறுகிறேன் நன்றிகள் உங்கள் பொன்னான நேரத்தை ஒதுக்கி இங்கே வருகைக்கு! என்றும் அதே அன்புடன் உங்கள் இனிய நண்பர் ஜானி
http://www.pdfmagazines.org/comics/ நன்றிகள் Srinivasan Ramakrishnan அவர்களே!

14 கருத்துகள்:

  1. நண்பரே !!

    வழக்கமான உங்களது போட்டோ இந்த பதிவில் மிஸ் ஆகிறதே ?

    //saint satan has left a new comment on the post "ஒரு பனி இரவின் உரத்த சிந்தனை !":

    டெக்கான் க்ரானிகல் கட்டுரையை அன்பர்கள் யாரேனும் தமிழாக்கம் செய்து வெளியிட்டால் ஆங்கிலம் அறியாத பலருக்கு உதவியாய் இருக்குமே?
    (அவர்களுள் அடியேனும் ஒருவன்.ஹிஹி.)//

    நமது நண்பர் சாத்தானுக்காக நீங்கள் இதை தமிழில் மொழி பெயர்த்து இன்னொரு பதிவு போட்டு விடுங்கள் ...

    பதிலளிநீக்கு
  2. பதில்கள்
    1. இது உங்களோட பதிவு நண்பா! நான் வெறும் பொம்மைதான்! நீங்க தொலைபேசில தெரிவித்ததால் மட்டுமே இந்தப்பதிவு விளைந்தது! கன்பர்ம் பண்ண விஸ்வா, நாகா இருவருக்கும் இதமான நன்றிகள்!:-D

      நீக்கு
  3. தமிழ் மொழிபெயர்ப்பு அருமை நண்பரே ..

    வாழ்த்துக்கள்.

    உங்களது பிஸியான நேரத்திலும் எங்களுக்காக நேரம் ஒதுக்கி தமிழ் மொழி பெயர்த்த உங்களது காமிக்ஸ் காதல் மிக பெரியது நண்பா ...


    பதிலளிநீக்கு
  4. உங்க தூண்டுதல்தான் மிகவும் உதவிகரமாக இருந்தது நண்பா!

    பதிலளிநீக்கு
  5. உங்க தூண்டுதல்தான் மிகவும் உதவிகரமாக இருந்தது நண்பா!

    பதிலளிநீக்கு
  6. பதில்கள்
    1. தங்கள் வரவு நல்வரவாகட்டும் ஜி! தங்களை விபத்துக்கு மத்தியிலும் சந்தித்து அளவளாவ முடிந்தது குறித்து மிக்க மகிழ்ச்சி தலைவா! அடிக்கடி தொல்லை கொடுக்க அட்வான்ஸ் அபாலஜிஸ்! ஹி ஹி

      நீக்கு
  7. அற்புதமான மொழிநடை!!!அழகான கையெழுத்து!!!நன்றி -கள் பல நண்பரே!!!

    பதிலளிநீக்கு
  8. இப்பமே இப்படி கலக்குறிங்க புத்தக திருவிழாவின் போது பிண்ணி பெடலெடுக்க போறீங்க....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படி எல்லாம் உசுப்பேத்தக்கூடாது அழுதுடுவேன் ஆமா! அது கிங் விஸ்வா டிபார்ட்மெண்ட்! ஹி ஹி எஸ்கேப்!

      நீக்கு
  9. ஹி ஹி ஹி புனித சாத்தான் ஜி நல்வரவு!

    பதிலளிநீக்கு
  10. Your tamil handwriting is good. the way you have translated is also nice.

    பதிலளிநீக்கு

சுட்டிக் குரங்கு கபீஷ் ஸ்பெஷல்-1 லயன் லைப்ரரி -௪௩

 அன்புடையீர்...  இதுகாறும் நாமனைவரும் வாசித்தும் களித்தும் பொழுது போக்கியும் வரும் பெரியவர்கள் சித்திரக்கதைகளுக்கு மத்தியில் "ஜில்...