சுகமோடு; சுவையோடு!

அன்பிற்கினிய தோழர் பட்டாளங்களே!
வணக்கம்! நேற்று மதியம் வந்த ஒரு வாய்ப்பில் நமது புத்தக கண்காட்சியை சென்று தரிசித்து வர வாய்ப்பொன்று மலர்ந்தது!

நிறைய பகிர ஆசைதான் நேரமின்மை காரணமாக ஒரு குறும் பதிவாகி விட்டது. பொறுத்தருள்க! மீண்டும் சந்திப்போம்!

Comments

டெக்ஸ் & அவர் மகன் உள்ள படத்தில் அது என்ன விளம்பரம் ஜானி? "3-ல் ... க்கும்" என்பது மட்டும்தான் போட்டோவில் தெரிகிறது!
மாதம் ஒரு வாசகர் பகுதியில் (அதுவும் டெக்ஸ் வில்லர் புக்கில்) துண்டு போட்டு இடம் பிடித்ததற்கு வாழ்த்துக்கள் தலைவரே !!!

கலக்குங்க !!!!

John Simon C said…
மிக்க நன்றி ஜி! விஜய்க்கு லயனில் நன்றி சொல்ல பின்னூட்டமிட முயன்றேன் இயலலை! நன்றிகள் நண்பர்களுக்கே! தங்கள் பயோடேட்டாவினை லயனுக்கு அனுப்புங்களேன்! வேஷ்டியே போட்டு இடம் பிடிக்கலாம்!
John Simon C said…
மிக்க நன்றி ஜி! விஜய்க்கு லயனில் நன்றி சொல்ல பின்னூட்டமிட முயன்றேன் இயலலை! நன்றிகள் நண்பர்களுக்கே! தங்கள் பயோடேட்டாவினை லயனுக்கு அனுப்புங்களேன்! வேஷ்டியே போட்டு இடம் பிடிக்கலாம்!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!