கருப்பாய் ஒரு நீதி தேவதை!!!

ஹாய் தோழர்களே! 

முத்து காமிக்ஸ் நாற்பதாவது ஆண்டு கொண்டாட்டங்களில் பங்கேற்க கருப்பாய் இந்த நீதி தேவதை வந்து விட்டாள்! ஆதரவாய் தங்கள் கரத்தினை இவளுக்கும் வழங்கி ஆதரிக்கலாமே?







 கருப்பு கிழவியை நம்பினோர் கைவிடப் படார்! கல்லறையிலும் காத்திருப்பாள் ஹீ ஹீ ஹீ அவளின் ஆசீர் வேணும்னா அவளுக்கு காமிக்ஸ் உலகில் ஆதரவு தரீங்களா? கல்லறையில் நிம்மதி வேண்டாமா என உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்! பொல்லாத உலகமையா இது. காத்திருக்கு கல்லறை! ஹீ! ஹீ!! ஹீ!!! 
ஆயாவின் அருள்மொழிகள் 1000000000001:
"செத்தவனை ஏமாற்றாதே!" 
bye bye with vengeance!!!!

Comments

RAMG75 said…
எனக்கு ரொம்ப பிடித்த கதைவரிசை இந்த க.கி.கதைகள்.. இதை ரீபிரிண்ட் செய்யலாம்..ம்ம்
Giridharan V said…
100 Rs puthagangalil intha kathai vara nam vijayan saridam request vaikalam. Vijayn saridam pesikondiruntha pothu, black and white kathaikal 100 rs puthangalil varuvathai yarum virumba villai endrar, athe samayathil black and white kathaikalai serptahhl avaruku entha vitha adchepanaiyum illai endrar so we can request our vijayn sir. What do you say johnny ?
RAMG75 said…
This comment has been removed by the author.
John Simon C said…
i love grimms story line! it is not possible in 2013. so i wish to promote it by my blog ji!
John Simon C said…
கருப்புக்கிழவி வாழ்க! அவள் பக்தர்கள் வாருங்கள் அவரவர் கல்லறையிலிருந்து! ஹீ! ஹீ! ஹீ!
எனக்கு பிடித்த கறுப்புக் கிழவியின் கதைகளை போட்டதற்கு நன்றி.
இனிது இனிது இளமை இனிது எனக்கு மிகவும் பிடித்த கதை.
செம தலைப்பு இது: "செத்தவனை ஏமாற்றாதே!" :)
எல்லோரும் மிஸ் செய்கிற கருப்பு கிழவி கதைகளை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி சைமன் ஜி.
கல்லறையில் கருப்பு கிழவியின் கருத்துக்கள். :D இந்த மாதிரி அபூர்வமான கதைகளை வெளியிடலாமே ஜானி.
John Simon C said…
நன்றிகள் ராமனுக்கே! ஓம் ஸ்ரீராம்! நான் அவன் எய்ததொரு சிறு வெறும் அம்பே! ஹி!
John Simon C said…
கண்டிப்பாக தோழரே! கடுகளவாயினும் காரம் குறையாத கதைகள் அல்லவா!
John Simon C said…
நல்வரவு அமர் அவர்களே!
John Simon C said…
தங்கள் வரவுக்கு நன்றி ஜி! சாரிடம் வலியுறுத்தி பிசாசுக்கரங்களுக்கு கை கொடுங்க ஜி! ஆவியுலகம் உங்களை மறவாது! ஹீ ஹீ! ஹீ!
// ஆதரவாய் தங்கள் கரத்தினை இவளுக்கும் வழங்கி ஆதரிக்கலாமே? //

கண்டிப்பாக எனது ஆதரவு உண்டு நண்பரே :))
.
John Simon C said…
நன்றி சிபி அவர்களே!
கருப்புக்கிழவி டைஜஸ்ட் போடலாம். அல்லது முழு வண்ண புத்தகத்தில் ஃபில்லிங் பக்கங்களாகவாவது. எடி. சார் தான் மனது வைக்க வேண்டும்.

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!