நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் கொண்ட தங்க மகள்களுக்கு....

வணக்கம் அன்பு மிகு தாய்மை மிகு பாசமிகு உள்ளங்களே!
 தேவதை இதழில் வந்த மிக மிக அத்தியாவசியமான இணைப்பை இங்கே பதிவிட வாய்ப்பு அமைந்தது  எனக்கு உண்மையில்  நிறைவே. 
மாடஸ்தி ப்ளைசி -- வீரமிகு பெண்களின் அடையாளம் 

குலம் காக்கும் தெய்வங்களாம் தங்கள் அனைவரும் அறிந்து தெரிந்து புரிந்து வைத்திருக்க வேண்டிய அதி அவசிய தகவல் தொகுப்பாக இந்தப் பதிவு அமைந்து உள்ளது. சட்டங்கள் செய்வதும் பட்டங்கள் ஆள்வதும் பாரினில் பெண்கள் நடத்த வந்தோம் என்கிற உயர் சொல்லுக்கு ஏற்ப நிறைய உதவிகரமான சட்டங்கள் இந்த இந்திய மண்ணில் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பை உறுதி செய்யும் வண்ணமாக நிலை நாட்டப்பட்டுள்ளன. அவற்றின் அரியதொரு தொகுப்பென அமைந்து இருக்கிறது இந்த இணைப்பு. 
ஈரமிகு பெண்களின் அடையாளம்!! 

இவற்றை நன்கு படித்து மனதில் இருத்திக் கொண்டு தகுந்த நேரத்திலும் தக்க சமயத்திலும் தங்களது பாதுகாப்பை உறுதி செய்துகொள்ள இந்த சட்டத் தொகுப்பு உதவினால் மிகவும் மகிழ்வேன்! 


 அனைத்து நன்றிகளும் புகழும் தேவதை  இதழுக்கே உரித்ததாகும்! என்றும் அன்புடன் உங்கள் நண்பர் ஜானி ...

Comments

மிகவும் முக்கியமான தகவல்களை பகிர்ந்துகொண்டதற்கு நன்றி ஜி.
John Simon C said…
VARUGAIKKU NANRIGAL NANBARGALE!
V Karthikeyan said…
Very useful information, thanks for sharing
John Simon C said…
வருகைக்கு நன்றிகள்! கார்த்தி! பின்னூட்டம் இடவிருக்கும் அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் என் மனங்கனிந்த வாழ்த்துக்கள்!
ஒரு புக் விடறதில்ல . . ஒகே . தகவல்களுக்கு நன்றி
John Simon C: இனிய நண்பர்கள் தின நல்வாழ்த்துக்கள்!

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!