ஒரு குசும்பு பிடித்த வாசகரின் கைவண்ணம்!!!

வணக்கம் நண்பர்களே! காமிக்ஸ் வாசித்து ரசித்த குழந்தைத்தனமான பருவத்தில் நம் கைகளில் காமிக்ஸ்கள் என்ன பாடு பட்டிருக்கின்றன பாருங்கள். இப்படி ஒரு அட்டகாசமான அமர்க்களமான பருவத்தைத்தான் நாம் காலப்போக்கில் இழந்து விட்டிருக்கிறோம்.  
நன்றிகள்: நண்பர் சரவணாrsk...... 
வேறென்னங்க! வண்டி ஓட்டும்போது பார்த்து ஓட்டுங்க. வெயிலை நினைத்து தலைக்கவசம் (ஹெல்மட்) அணிவதைத் தவிர்க்காதீங்க! யாராவது நடந்து போறவங்க தெரியாத்தனமா குறுக்கே வந்துட்டா வண்டி ஆக்சிலரேட்டரை முறுக்காதீங்க. போனா போவட்டும்னு கொஞ்சம் விட்டுக் கொடுங்க. ஜாலியா இருங்க. இன்னிக்கு சேதி அவ்ளோதாங்க. என்றும் அதே அன்புடன் உங்கள் தோழன் ஜானி! 

Comments

என்ன ஒரு கற்பனைத்திறன் பார்த்தீர்களா! சொல்ல முடியாது, அந்த ஆள் இப்பொழுது தமிழ்த் திரையுலக நகைச்சுவை உரையாடலாசிரியராகக் கூட ஆகியிருக்கலாம்.
John Simon C said…
ஆமாம் ஜி! அவரே இதனை நினைவு கூர்ந்து வந்து சொன்னால்தான் உண்டு. பார்ப்போம். காலம் அளப்பரிய ஆச்சரியங்களை சுமந்தே வருகிறது.
mothilal nehru said…
I want to get rani comics books. If you have copies to sell Pl contact me 9488022291. Nehru from Madurai

Popular posts from this blog

கிரைம் கதை மன்னன் ராஜேஷ் குமார்!!!!

அறிவுக்கு நூறு கேள்வி பதில்கள்!!!!

ருத்ராட்சம் - இலவசம்!!!