வியாழன், 15 பிப்ரவரி, 2018

வசந்த லோகத்தில் முப்பது நாட்கள்..முத்து காமிக்ஸ் வாரமலர் வெளியீடு..

நடப்பில் லயன்-முத்து காமிக்ஸ் சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஒரே தமிழ் சித்திரக்கதை பதிப்பகத்தார். அவர்கள் பல ஆண்டுகள் முன்னர் பதிவிட்ட முத்து காமிக்ஸ் வாரமலரில் இருந்து ஒரு சிறுகதை.. லயன்-முத்து வாசகர்கள் தொடர்ந்து தங்கள் ஆதரவை நல்கி வருவதற்கு நன்றி. 


3 கருத்துகள்:

  1. அடடே.. அட்டகாசமான கதையாக இருக்கிறதே.. தொடர்ந்து இது போல பழமையான நல்ல கதைகளை நீங்கள் வெளியிடலாமே? (மைன்ட் வாய்ஸ் கேட்கிறது.. எங்கோ..) அதனை நானே பதிவிட்டு விடுகிறேன். டொக்.

    பதிலளிநீக்கு
  2. கதை சூப்பர்! ஆனால் ஒரு 10 பக்கமாவது இருந்திருக்கலாம்! ரெண்டே ரெண்டு பக்கம் ரொம்ப கம்மி!( என்ன bro பண்றது? இது மெகா சீரியல் யுகம்! எல்லாமே கொஞ்சம் விரிவாக இழுவையாக வேணும்னு தோணுது!)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கருத்திட்டமைக்குநன்றி தோழரே. இதுபோன்ற சிறுகதைகளும் அபூர்வமானவையும் பாதுகாக்கப்பட வேண்டியவையுமாகும். தாங்கள் கூறியது போன்ற இழுவைக் கதைகளையும் தொடர்ந்தே பதிவிட்டு வருகிறேன். நன்றி.

      நீக்கு

Enter The Phantom_FREW First Issue வேதாளர் முதல் FREW இதழ்_கதைச்சுருக்கம்

 வணக்கங்கள் வாசக தோழமை உள்ளங்களே!                  இந்த பதிவில் நாம் பார்க்கப் போவது வேதாளர் சித்திரக்கதைகளின் உலகப் புகழ் பெற்ற FREW பதிப்ப...